பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஜாதி ரோஜா

நுழைந்தான் ; அவனுடைய கழுத்தை காஷ்மீரச் சால்வைத்துண்டு அலங்கரித்தது. கரிகாலனைப் பார்த்த அழகிக்குச் சிரிக்கவேண்டும் போலிருந்தது. நான் இங்கே இருக்கிறேனும். அதனல், இந்தப் பத்து நாளாக பாவம், எங்கேயோ கட்டுச் சோறு கட்டிக்கொண்டு போயல்லவா இரவு படுத்துத் தூங்கிவிட்டு வருகிறார் ! நான் அவரது உடன் பிறவாச் சகோதரி என்று அடிக்கொருதரம் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னர் ; ரத்தத்தோடு ரத்தமாக அவ்வுணர்ச்சி இன்னும் கூட்டுச் சேரவில்லையோ, என்னவோ !’-இப்படித் தன் லுள் எண்ணங்களை எழுதிப் படித்தாள் அழகி.

  • சுறு சுறுப்பு என்ற சொல் காலத்தின் கைப்பிடியிலிருந்து உதிர்ந்ததல்லவா?

அழகியின் எதிர்காலம் பற்றி அவளுடைய அபிப்பிராயத்தை அன்றைக்கே அறியத் துடித்தார்கள் ராமலிங்கம் தம்பதிகள். மறு கணம்: தம் எண்ணங்களை மiற்றிக் கொண்டார்கள். வேறு என் னென்னவோ பேசினர்கள். கடைசியில், கரிகாலனுக்காகப் பார்த்து வந்திருந்த திருச்சிப் பெண்ணேப் பற்றி அழகியிடம் குறிப்புகள் வழங்க எத்தனித்தார்கள். - -

அ என் வாழ்த்துக்கள் !” - : முதலில் உங்கள் வாழ்வுக்கு விடிவு ஏற்படட்டும், அழகி !’ என்றான் கரிகாலன். -

அது வேறு விஷயம். முதலில் உங்கள் வாழ்க்கையில் புது அத்தியாயம் ஆரம்பமாக்ட்டும். பரிசு பெற்ற என்னுடைய அந்தி நிலா நாவலே ஆரம்பத்திலிருந்தே படிப்பதற்கு இன்னும் இரண்டு ரசிகர்கள் அதிகமாகக் கிடைக்க முடியும்ல்லவா?’ என்று சொன்

ளுள் அழகி, , , , , ‘

எல்லோரும் சிரித்தார்கள். - -

பேஷ், பேஷ் ! அப்படியென்றால் அழகிக்குப் பரிசு கொடுத் துப் பாராட்டும் விழாவுக்கு நாமெல்லோரும் கட்டாயம் போய்வர வேண்டியதுதான் ‘ என்றாள் சுசீலா. - . . .

நம்மோடு திருவாளர் அழகேசன் அவர்களும் மேற்படி விழா வுக்குக் கட்டாயம் வருவார்கள் ‘ என்ற முன்னுரையோடு அங்கே கடையில் வந்து கின்றாள் நர்ஸ் செந்தாமரை.

  • பாவிலிருந்த காப்பித் தம்ளர் தரையில் சரண் புகுந்தது. செந்தாமரை தப்பித்தாள் -அழகிக்கு நெற்றியில் கண் இல்லை

தாமரை !...” என்று கூவியழைத்தவாறே பற்களை நறநற . வென்று கடித்தாள் அழகி. அழகேசின் அவளுடைய பற்களுக் கிடையில் நசுங்கி உயிரைப் போக்கிக் கொண்டிருந்த்ான்ே, என்னவோ?