பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கன்னி வயதில் உன்கேக் கண்டி

வருக, வருக !’ என்று ஊர் பேர் தெரியாத-ஆல்ை இனம்” தெரிந்த டாக்ஸியை வரவேற்றது. அழகேசன் விலாசம் பங் 860T

டாக்ஸிக்குத் துட்டு கொடுத்து அனுப்பிய பின்னர் இரண்டு மூன்று கணப்பொழுதிற்கு அங்கேயே கிற்கவேண்டும் போல ஒர் ஆசை தோன்றியது கர்ஸ் செந்தாமரைக்கு ; நின்றாள். தொடர்பு அறுந்து போயிருந்த சம்பவங்களை எடிட்’ செய்து அந்தச் சலனப் படத்தை தன் கற்பனைத் திரையில் ஒட்டிப்பார்க்க வேண்டுமென்ற அபிலாஷை குருத்து விட்டது , முடித்தாள். ஆசையும் அபிலா ஷையும் இறந்த காலத்தின் தேதிப் படங்களையும், நிகழ்காலத்தின் கடப்புக்களையும் ஒன்று கூட்டிக் காட்டின. பயன்-பெருமூச்சு, பெருமூச்சு, பெருமூச்சுத்தான் ஆலுைம், அவளுக்கு ஒரு கிறைவு-பிறர் நலனில் நாட்டம் செலுத்தி மகிழும் அமைதி-கட் மையுணர்ச்சி பிறந்தது. ஆமாம் ; கை நொடிப் போதிற்குள் ஒரு பெண்ணுல் உணர்ச்சி மயமான நீண்ட பொழுது வாழ்ந்துவிட் முடியும் ! . . . . . . . .”

செங்கதிர்ச் செல்வனின் இளங்கிரணங்கள் அவளுக்குச் சூடாக யிருந்தன. வியர்வைத் துளிகள் ஊற்றெடுத்தன. அவற் றிற்குச் சங்கமத்தலம் அவளுடைய கைத் துண்டு. புடவையைச்சரி செய்துகொண்டே உள்ளே பிரவேசித்தாள் தாமரை. அவளது பெண் மனம் தயங்கியது ; அவள் தயங்கவில்லை.

‘அழகி, இனி நீ தப்பவே முடியாது நாளைப் புது நிலவு உனக்கு ‘ என்று, அன்று ஒரு நாள் இதே செந்தாமரைப் பெண்

தானே அழகியிடம் கூறினுள்...? -

அழகிக்குப்பரிசு வழங்கும் விழாவிற்கு திருவாளர் அழகேசன் அவர்களும் கட்டாயம் வருவாரென்று, தான் உத்தாரம் சொன்ன வார்த்தைகளையும் அவள் நினைத்துப் பார்த்தாள்.

முன்னம் ஒரு நாளிலே அழகியிடம் உன்னிடம் தனித்துப் பேசவேண்டிய சில விஷயங்கள்-ஆம் அழகேசனைப் பற்றிய ரக சியங்கள் இருக்கின்றன என்பதாகச் சொல்லி ஏமாற்றியதையும் எண்ணத் தவறவில்லை. அவள். கடைசியில், கரிகாலன் அன்று காட்டிய புகைப் படங்களில் தெரிந்த அழகேசனின் உண்மைப்