பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம் அழகிக்கு ஒர் அயோத்தி ! 91

கண்டு கொண்டானே அழகேசன் ? அதற்கு அவனுக்கு அதிகாரம் ஏது.. ?

ஏக்கத்தைக் கண்களில் தேக்கி, பெருமூச்சு முழுவதையும் இதயத்தில் அடைத்து நின்ற அழகேசன் தன் உரிமை'யை உரி மையுடன் பார்த்தான்.

நீங்கள் யார் ? ? என்று கேட்டாள் அழகி, உதிர்ந்த அந்தக் கேள்வி உலருவதற்குள் மாடியில் போய் நின்று விட்டாள். அரண் அமைந்து கொண்டது. அழகி நெஞ்சு பிளக்க விம்மினுள்.

நீங்கள் யார் என்று அவரைக் கேட்க நான் யார் ?...’ என்று அவளது மனச்சாட்சி வினவியது. - கையில் விரல் நெரித்துக் கால் தளர்ந்து வாய் புலர்ந்து ’ உட்கார்ந்தாள் அழகி-டெதும்பைப் பெண் கடற்கரையில் பிசைந்து வைத்த பெண் பாவை போல. -

பார்வைக்குக் கடிவாளம் போட்டது கண்ணிக். சுவரில் ரவி வர்மாவின் சித்திரம் ஒன்று இருந்தது ; அதில், அசோகவனத்துச் சீதை புனேய ஓவிய மாக இருந்தாள். * . . . . . . . .

‘ என் நிலையைத்தான் பிரதிபலிக்கிருயா, தாயே ? ? என்று மனத்துள் கேள்விக்கனே தொடுத்தாள். பேசும் சித்திரத்திற்கே பேசத் தெரியாமலிருக்கையில், பேசாத சித்திரத்திற்குப் பேச எப் படி முடியும் ? ro -

பிரிந்து கிடந்த புத்தகத்தில் சிந்தை பதித்தாள் அழகி.

அழுவதற்கும் ஒரு காலம் உண்டு ; சிரிப்பதற்கும் ஒரு காலம் உண்டு ; ஒலத்திற்கும் ஒரு காலம் உண்டு , நடனத்திற்கும் ஒரு காலம் உண்டு.” - - - . . . -

உலகம் வாழ, தன் உயிரைச் சிலுவைக்குப் பணயம்வைத்துச் சிரஞ்சீவி வழிகாட்டியாக மாறின. புனித உள்ளம் அவளுக்குப் புதி தல்ல. . -

மற்றுமொரு சம்பவம் : மயிலாப்பூரில் அவள் சேர்ப்பிக்கப்பட்ட தினத்திற்கு மறுநாள், நர்ஸ் செந்தாமரையும் சுசீலாவும் அழகியை வந்து பார்த்தார்கள். * அழகி, உன்னை அழகேசன் அவர்கள் இங்கு கொண்டுவந்து சேர்த்ததாக எண்ணுதே ; தெய்வம்தான் சேர்த்திருக்கிறது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முடிவு வேண்டாமா? ஆகவே, நீ அழகேசன் ப்வனத்தின் குடும்ப விளக்காக அமைந்து பிரகாசிக்க வேண்டு. மென்பதுதான் என்னுடைய இன்பக் கனவு. சுசீலா ஆக்காவுக்கும் இதேதான் ஆசை. கரிகாலனும், அவர் அத்தான் ராமலிங்கம் அவர்