பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும்‌ கெட்டோம்‌' கெட்டாலும்‌ கெட்டோம்‌ மிகவும்‌ கெட்டோம்‌ கீரியும்‌ பாம்புமாய்‌ வாழ்ந்து கெட்டோம்‌ முட்டாளில்‌ முட்டாள்‌ அடியுந்‌ தொட்டோம்‌ மூச்சுப்‌ பேச்சின்றி யடிமைப்‌ பட்டோம்‌ மோசக்காரர்‌ வீச்சு

முழுதும்‌ வெற்றியாச்சு

நாசக்காரர்‌ பேச்சு நமையழிக்கப்‌ போச்சு ஞாலம்‌ சிரிக்குதடி - துயர்‌

நாட்டை யெரிக்கு தடி அஞ்சாமை

(கெட்டாலும்‌)

யில்லை அறிவு மில்லை - வாழ்வு

அஞ்ஞானப்‌ பூண்டு முளைக்கும்‌ தொல்லை

கஞ்சா அபின்போல்‌ மதத்தின்‌ தொல்லை சிந்தும்‌ கண்ணீர்க்‌ கடற்கேது முண்டோ எல்லை ? காச்சுப்‌ பூச்சுக்‌ கூட்டம்‌ கவலையால்‌ திண்டாட்டம்‌ சீச்சி வம்பர்‌ கோட்டம்‌

தினசரி ஆர்ப்பாட்டம்‌

120

120