பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை யற்றுப்‌ போனோம்‌ - கண்ணே ! (கெட்டாலும்‌)

விந்தை மனித ரானோம்‌ !

சாதிச்‌ சடங்கால்‌ இழிவடைந்தோம்‌ - நிதம்‌

சாமிக்‌ கழுது மனமுடைந்தோம்‌ வீதிக்கொரு கோவிலைப்‌ பணித்தோம்‌ - வேறு வேலையில்லாது பக்தி புரிந்தோம்‌

மிஞ்சியது மேது விதியெனும்‌ பொய்ச்சூது கெஞ்சுவ திப்போது கிடைத்ததே யல்லாது கேவலம்‌ மாய்ந்த தோடி ?-- நல்ல

- ஜீவனம்‌ வாய்ந்த தோடி ? மண்ணு மரங்‌ கல்லு தெய்வங்களா

மந்திரம்‌ தந்திரம்‌ செல்வங்களா ? கண்ணுங்‌ கருத்துமில்‌ செல்வங்களா

(கெட்டாலும்‌)

2 - பாழும்‌

? -- மக்கள்‌

கஞ்சிக்‌ கிரப்பது கண்மங்கலா ? காட்டு வெள்ளம்‌ போலே கலக உள்ளத்தாலே ஊட்டு மறிவாலே

ஒருபுரட்சி மேலே உற்றால்‌ சுகம்‌ பெறுவோ ம்‌_—வாழக்‌ கற்றால்‌ பயன்‌ பெறுவோம்‌ (கெட்டாலும்‌).

(1985)

121

121