பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏங்காதெழுந்திரடா!

வீரச்சுவை மிக்கப் பாட்டு. பொதுமையாகக் கடமையை வற்புறுத்தும் பாட்டு. கொதிப்பேறி ஓடும் குருதியில் தெம்பு பாய்ச்சும் பாட்டு. பொதுமக்கள் எதிர்கால வெற்றியில் நம்பிக்கை வைக்க இளைஞர்கள் சமதர்மப் வேண்டும். வாழ்வைத் தத்தம் செய்ய வேண்டும். கருவியாக நிறைவேற்றுவதற்கு பாட்டு இது. ஏங்கா தெழுந்திரடா-தோழனே இல்லாமையை நசுக்கு ! ஆங்காரமாய்ப் பொருது-ஆதிக்கம் அத்தனையும் பொடி செய்! ஞானத்தை உண்டு வளர்-தோழனே ரத்தம் கொதித்திட வாழ்! மானத்தில் மூச்சு விடு-அடிமையை மண்டையிலடித்துக் கொல் ! சஞ்சலப் பாம்பை யடி- தோழனே கெஞ்சலைக் காறி உமிழ்! 1 கொஞ்சும் சுயேச்சையிலே-களித்திடக் குறித்துப் போர்முனை செல் ! 152 போராட்டத்திற்கு இந்தக் கடமைகனை

உருவாக்கப்பட்ட

152