பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனடை ஈக்களொப்பார் செகத்தினர் ஆகையாலே ஈனப்பணப் பித்தற வேண்டும் வேறென்ன வேண்டும். ஆயிரங் காலவிஷம் ஆகும் தனிஉடைமை சாயும்ஓர் வழிகோல வேண்டும் வேறென்ன வேண்டும். 27 (பொது)

(பொது)

27