பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மம் (காமி சத்யபாமா கதவைத் திறவாய் என்ற மெட்டு) பல்லவி ஓங்கும் சமதர்மம் உகப்பீர் தோழரே தோழரே, தோழரே, தோழரே - நிதம் (ஒங்கும்) சரணங்கள் 1. ஈங்கு மாந்தருத்வேகம் இதுவாற் பயனமோகம் பாங்குடன் பற்றி மகிழ்வீர் மகிழ்வீர் மகிழ்வீர் மகிழ்வீர் - நிதம் (ஓங்கும்) உரிமை கடமைசமம் ஓம்பும் ஆட்சி உத்தமம் சரிநிகர் வாழ்வு தருமே தருமே தருமே தருமே - நிதம் - (ஓங்கும்) 3. இனிமை உடைமை யென்னும் ஏற்றத்தாழ்வினை) தின்னும் தனிமை வளர்க்கும் நெறியே நெறியே நெறியே நெறியே - நிதம் (ஓங்கும்) 4. செய்வினை பொருளந்த தேசத்தின் பொதுவென்ற உய்வழி கொண்டு பகுப்பீர் பகுப்பீர் பகுப்பீர் பகுப்பீர் - நிதம் 5. பாடுபடுவோர் நாளும் பலனையடைந்து நாடு செழிக்கும் உறுதி உறுதி உறுதி உறுதி - நிதம் 35 (ஓங்கும்) வாழும்

(ஓங்கும்)

35