பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பணம் படைத்த தொந்திகள் பாழ்ம தச் நிணம் உறுஞ்சுதல் இல்லையே இல்லையே இல்லையே இல்லையே - நிதம் 7. வேலையில்லாத் திண்டாட்டம் வெறுப்பில் சிப்பந்திகள் 10. (ஓங்கும்) வேலை செய்கூட்டம் ஞாலமீதோட்டுந் திட்டமே திட்டமே திட்டமே திட்டமே - நிதம் (ஓங்கும் 8. இன்பம் ஆறாகப்பாயும் ஏழைக்கூக்குரல் ஓயும் தென்புடன் வாழ்க்கை மேவுமே மேவுமே மேவுமே மேவுமே - நிதம் (ஓங்கும்) 9. சோம்பர் கவலை பேதம் சுருங்கும்; உத்தரவாதம் ஆம்பல் வளப்பம் பொழியும் பொழியும் பொழியும் பொழியும் - நிதம் 36

(ஓங்கும்) என்றுமே சீவானந்தம் எழும் நலங்களனந்தம் பொன்றுந்துயரம் பூவிலே பூவிலே பூவிலே பூவிலே -நிதம் (ஓங்கும்)

(8-10-1933 'குடியரசு' பத்திரிகையில் வெளியானது)

36