பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மக் கொடி 1935-ல் தோன்றிய பாட்டுத்தான் இந்தப் பாட்டும். சமதர்மப் பிரச்சாரத்தில், அதன் வேகத்தின் தூண்டுதலே இந்தப் பாட்டிற்குத் தாய். தமிழகத்தில் சமதர்மப் பிரச் சாரத்தின் தொடக்கக் கட்டத்தில் மேலோங்கி நின்ற ஒன்றி ரண்டு கருத்துக்கள் இந்தப் பாட்டில் நன்றாக அமைந்து கிடப்பதைக் காணலாம். பல்லவி சமதர்மக் கொடி தோணுதே சாரம் நிறைந்த வாழ்க்கை- வீரரின் திவ்ய லட்சிய (சமதர்ம) அனுபல்லவி குமையும் எளியோர் துயர்க் கொடுமையைச் சுட்டெ ரிக்கும் அமையும் புது உலக ஆட்சியைச் சித்திரிக்கும் (சமதர்ம) சரணங்கள் பிச்சைப் பிழைப்பு மில்லை பெரும் திண்டி வாழ்க்கை யில்லை எச்சில் நாயோடு சண்டை இடும் தரித்திரம் இல்லை

37

37