பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இற வாத-இன்பம்‌ குறை யாது-நாளும்‌

தர வோதும்‌-இங்கு ஏழை எளியர்‌ வாதம்‌

(சமதர்ம)

வட்டி வரியால்‌ கொள்ளை

வாடகை லாபக்‌ கொள்ளை ஒட்டி உறிஞ்சும்‌ கொள்ளை ஊர்ப்பட்ட பகற்‌ கொள்ளை

ஒழித்‌ தோங்க-இன்பம்‌ சொழித்‌ தோங்க-மக்கள்‌ விழித்‌ தோங்க- நாளும்‌ வெறுமை அடிமை நீங்க

38

(சமதர்ம)

38