பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் வாழ்வு அந்தக் காலத்தில் உள்ளமும் உணர்வும் கொண்ட மக்களை சோவியத் ஆட்சி சமதர்மத்தை நோக்கியும், சமதர்ம உணர்வு சோவியத் ஆட்சியை நோக்கியும் இருபுறத்தின் இழுப்புக்கும் டிருந்தன. பலன்தான் இந்தப் பாட்டு. ழுத்துக்கொண் இரையானதின் 1932 இறுதியில் உருவான பாட்டு இது. பாரதி தமிழர் சார்பில் ரஷ்யப் புரட்சியை யுகப் புரட்சி யாக வரவேற்றார். அதன் பின்னர், இந்தப் பாடல்தான் முதன் முதலில் சோவியத் உலகத்தைச் சுட்டிக்காட்டியது- பாட ரீதியில் என்று நினைக்கிறோம். DU (கட்டபொம்மன் மெட்டு) 1. சோவியத் ஆட்சி நலம றிவோம் துன்பம் தவிர்த்துச் சுகம்பெறு வோம் பூவினி லேசம தர்மநாடு பொதுஉடைமை கொண்ட ரஷ்ய நாடு

57

57