பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜால மனைத்தும் கொய்வோம் - பொது வேலை நிறுத்தம் செய்வோம் (பாடு ) வேடன்கை மானாய் விழிப்ப தொழிப்போம் - நாங்கள் வேலையில்லாத்திண் டாட்டத்தைத் தடுப்போம் கூடும்வரைப் பாதுகாப்புத் திட்டம் வகுப்போம்- கோரிக்கை வியர்த்த மாகாவா றுஉழைப்போம் கூட்டுறவி னாலேயது கூலமுற்று வாழ்வோம் நாட்டுதொழிற் சங்கத்தால் நன்மைபல சூழ்வோம் நாசமுறை எதிர்ப்போம் - சர்வ தேசக்குறை தவிர்ப்போம் சட்டங்களில் பாட்டாளி சலுகைபெறச் செய்வோம் திட்டிவதைக் கும்செல்வர் திமிரடக்கி உய்வோம் சிக்குலீவோடு விபத்துக் கீடுபெறுவோம் - நாங்கள் சேமமுறுமாறு இன்சூரன்சும் உறுவோம் - தக்கபடி பெண்களுக்கும் வேலைதேடுவோம் - மெத்தச் சாதகம் குழந்தைகளுக்கும் நாடுவோம் செய்யும்தொழில் பேணுவோம் - இன்பம் பெய்யும்வழி காணுவோம் எங்கள் 82 (பாடு

(பாடு)

82