பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 139

குடும்பத்தினரின் ஆர்வத் தூண்டுதலால், நானும் இனங் கினேன். ஆரம்பப் பூஜை அமிர்க்களமாகவே நடந்தது. படப்பிடிப்புக்குமுன் பாடல்கள் இரண்டும் பதிவு செய்யப் பட்டன. இடையில், மீண்டும் மகுடி சோதனைக்கு ஆட்பட நேர்ந்தது. படப்பிடிப்பு அப்புறம் நடைபெற்ற தாகத் தெரியவில்லை.

இந்நிலையில், அண்மையில் 1983 ஜூன் கடைசி வாக்கில் மகுடி என்ற வேறொரு தமிழ்த் திரைப் படத் திற்கான விளம்பரங்களை நாளேடுகள் அறிவித்தன:என்னுடைய மகுடி'யின் அதிகார பூர்வமான விளம்பரங் களை ஏந்திய அதே பத்திரிகைகள்தாம் இந்தப் பதில் வெட்டு மகுடிக்கும் விளம்பரங்கள் ஈந்தன். மூன்றப்படி, படத்தயாரிப்பாளர் சங்கம் போன்ற சம்பந்தப்பட்ட அமைப்புக்களில் பதிவு செய்யப்பட்டதுதான் ‘மகுடி’ என்னும் பெயர் !

ஆனால், தட்டிக் கேட்க யாரும் வேண்டாம். தான் ஒருவனே போதும்!-ஆனால், இந்த மகுடியை ஊதுபவர் *வாலி'யாம்!-என்பால் மரியாதையும் மதிப்பும் கொண்ட வரை நான் என்ன செய்வேன் ?-பாவம்!

ஓ!-பத்ரகாளி என்னை எங்கேயோ திசைமா ற்றித் திசை திருப்பி விட்டு விட்டாள்! -

சரி; மகரிஷியைச் சந்திப்போம்;

ஓர் அபலைக்குப் பெயர் : ருக்மிணி

நிர்வலாசிரியர் மகரிஷி தன்னுடைய பத்ரகாளியின் கதையைக் கீழ்க்கண்ட பாங்கிலும் பாவனையிலும் பான்மையிலும் சொல்லுகின்றார் :

அமிர்த்யேர்கம், சித்தயோகம் கூடிய சுப் ய்ோக் ச்பதினத்தில்ேதர்ன், ஆசார் அனுஷ்