பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

போறேன். மெள்ளப் போன்னா, மெள்ளப் போறேன். எனக்கு எய்ம் இல்லைன்னு சொன்னது இது பத்தித் தான் !”

“குழந்தை பெத்துக்கறது ஆள் வளைச்சுப் பண்ற ாரியமில்லையே ?”

‘இல்லை !”

‘அத்தை சொன்ன குத்து விளக்குப் பூஜை பண்ணேன் !”

விஜி வியப்புடன் ரங்காவை, அவளுடைய அகத்துக் காரரான ரங்காவைப் பார்த்து, அருகே நகர்ந்து அவரைத் தடவி கொடுத்து, ‘இத்தனை ஆசையா குழந்தைக்கு “ என்கிறாள்.

ரங்கா விழிகளை உயர்த்தி விஜியை, தன்னுடைய இனியவளான, இனிய பாதி ஆன விஜி என்கிற விஜய லக்ஷ்மியைப் பார்க்கிறார். .

“சரி. பண்ணினாப் போச்சு; இதுக்கு இத்தனை சக்தி வளைக்கணுமா?”

“தாங்க் யூ, விஜி!”

‘நன்றி சொல்வதை மற, என் புருஷனே!"-விஜி;

பாவம் ரங்கா...! . w

Poor Soul ... Sorry, Vijayalakshmi I கிர்வான உண்மைகள் :

பேசாத நிர்வாணமான உண்மைக்குப் பேசுகின்ற நிதர்சனமான வடிவமைப்பாக அமைவதுதான் வாழ்க்கை: