பக்கம்:ஜெயரங்கன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

அவனுக்கும் கை கூடகலந்ததாம். அப்போது வேலன் அ. கப் போகுனும், அச்சமயம் பாப்பாக்கி வந்து தடுத்தாளாம்; அவன் அவளைத் துராப் பிடித்துக் கள்ளிவிட்டு அறுத்து வந்தான்ும் அப் போது அந்தப் பாப்பாத்தி சின்ன எஜமானாையும் தங்களையும் இவ் ஆரிலுள்ள எல்லாரையும் பேசிய பேச்சுகளையும் ஏசிய ஏச்சுகளையும் சொல்லவே முடியாதாம். இதற்குள்ளாக அந்த இடத்தில் சுமார் ஆயிரம் ஜனத்திற்கு அ திகமாய்ச் சேர்ந்து விட்டார்களாம். இனி அந்தப் பார்ப்பான இத்தரிைலேயே இருக்க விடக்கூடாத, இன்றே நமது கெளரதை அதிகமாய்த் தாழ்ந்து விட்டது.

ஸ்ரீனிவாச ராஜு-இன்று நமது பையன் செய்த காரியம் அவ்வளவு கியாயமாய்த் தோன்றவில்லை. பாவம் ஸ்ாார்த்தத்திற் காக வைத்திருந்த அந்தப் பிலாக்காயை ஏன் அறுக்கச் சொல்ல வேண்டும். துப்பியதை எடுத்துப் புசிப்பாரு முண்டோ எப்போது அவருக்கு அக்தோட்டத்தைக் கொடுத்து விட்டோமோ அன்று முதல் அது அவருடைய சொத்துதான்ே. அதில் பிரவேசித்ததே சரியல்ல; மேலும் பிராம்மனரென்ற மரியாதை கொஞ்சம்கூட இல்லா ப.இத்தச் இல்லன்அவரைத் தொட்டகேபிசகு, அதிலும் வேலன் அந்த பிராம்மணப் பெண்ணைத் தொட்டுக் கள்ளியது மிகவும் தவறு தலான காரியம்; ஆகவே தப்பிதம் மது பேசிலே இருக்க நீ அவர் பேரில் பிரமாதமாய்க் கோபித் துக்கொள்வதுகொஞ்சமும்கியாயமல்ல; உன்னேப்போல் அ துபோக முடையவர்களே கியாயம் சொல்லக் தவ றினுல் பின் பிள்ளைகள் கெடுவதற்கு யாரைக்கேட்க வேண்டும் ஒரு ஆளை அனுப்பி சீதாராம சாஸ்திரியை கான் அழைத்து வாச் சொன் னதாக அழைத்து வரச் சொல்லு, நான் அவர்ைச்சமாதான்ப்படுத்தி அனுப்பி விடுகிறேன்.

காந்திமதியா பிள்ளை.-அவன் இன்று செய்ததற்கு அவனைச் சமாதான்ப்படுத்தவும் வேண்டுமா வா வான்ஜமானவர்கள் இவ்வாறு இளநெஞ்சினாாவதால்கன் அவன் அவ்வளவு தாம் தலவிரித்துக் கொண்டு பேயாட்டம் ஆடுகிருன் அவன் இன்று மது வாசலில் வந்து சுமார் ஒரு மணி கோம் வரையில் தங்களைப் பார்க்க வேண்டு மென்று காத்துக் கொண்டு கிடந்தான்். நான்தான்் எஜமானவர்களைப் பார்க்க சாக்யபடாதென்றும், வாசலுக்குள் கால் வைத்தால் காவற் காற்னே கால்மேலடிக்கும்படியும்.அவன்கேட்கடித்தாவுபண்ணினேன் . அதன் பேரில் முறைத்துக் கொண்டு போய் விட்டான். தாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/10&oldid=689766" இலிருந்து மீள்விக்கப்பட்டது