பக்கம்:ஜெயரங்கன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ”

கோவிந்தன்:-அவள் இருப்பிடம் கண்டு பிடிக்காம விருப்பதற் காகவோ?

ஸ்ரீனிவாசலு ராஜ-ஆம்,

கோவிந்தன்:-இந்த நிபந்தனே யேன்?

ஸ்ரீனிவாசலு ராஜூ:-தங்களுக்கு அவளருப்பிடம் தெரியாம

லிருப்பதற்காகவே.

கோவிந்தன்-தெரிந்தால் என்ன? நான் வாக்குக் கொடுப்பது போதாதோ?

ஸ்ரீனிவாசலு ராஜ-தாங்கள் கடினன்ன விருகயமுடைய

வர்களென்று பலர் நினைப்பார்கள். ஆனல் உங்களுடன் சகஜமாய்ப் பழகிய உண்மையாளருக்கு த் தான் உங்கள் உதாாகுணம் தெரியும். சட்டப் படியல்லாமல் வேறு விதமாய் ஹிம்சிப்பது சட்ட விரோத மான காரியமென்றும் அதிலும் ஒர் பெண்பாலை அவ்வாறு கடக் அலுது அக்கிரமமென்றும், கினைத்துத் தாங்கள் கொடுத்த வாக்குக் குப் பங்கம் வராமலும் அவளும் ஹிம்சைக்குள்ளாகாமலும் எப்படி யாவது ஒர்யுக்தி எடுத்துத் தங்கள்மேல் தப்பிகமில்லாமல் அவளைத் சுப்பித்துவிட்டு விடுவீர்கள். தற்கால நாகரீக சட்டத்தில் தாசி செல் லம் செய்தது எவ்வித குற்றத்திலு மடங்காதது. ஆனல் எங்கள் ராஜாங்க சட்டத்தின்படி அவள் செய்தது மன்னிக்கத் தகாத பெரு ங்குற்றம் அதற்கேற்ற தண்டனை அவள் அனுபவித்தே தீரவேண்டும். சேதுவில் போய் ஸ்நானம் செய்தால் எல்லாப் பாலங்களும் கிவர்த்தி யாகுமென்று சொல்லுவார்கள். பஞ்சமாபாதகங்களிலும் பெரியதாகிய இப்பாவம் அதிலும் தொலையாது. ஆகையால் அதற்கு அவ்வளவு கடுமையான சண்டன. -

கோவிந்தன்-இப்போது தாங்கள் என் கண்களையும் கையையையும் கட்டி அழைத்துப் போவதால் அக்க இடக்கைப் பின்னல் என்னல் கண்டு பிடிக்க முடியவே முடியாதென நினைக்கிமீ ர்கள் போலும்.

ஸ்ரீனிவாசலு ராஜு-நான் முட்டாளாயிருத்தால் அவ்வாறு கினைப்பேன். தாங்கள் அவள் இருப்பிடத்தைக்கட்டாயமாய்க் கண்டு பிடித்து விடுவீர்களென்றே நம்புகிறேன். ஆனல் தாங்கள் கண்டு பிடித்த உடனே அவளை விட்டு விடுவதில் ஆட்சேபனையில்லை. காங்கள் வாாண்டுடனுவது அதிகார தோரணையிலாவது வரக்கூடாது. என க்கும் எவ்வித தீங்கு மிழைக்கக் கூடாது.

கோவிந்தன்:-அப்படி யிருப்பின் என் இக்ககிபக்தன்கள்?

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/102&oldid=632958" இலிருந்து மீள்விக்கப்பட்டது