பக்கம்:ஜெயரங்கன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i 0 ஜெயரங்கன்

அதைக் கேட்டபின் எவ்வாறு நடந்தாலும் சரிதான் எனக்கு அதைப் பற்றிய கவலையில்லை; ஏனெனில் தற்காலம் தகப்பருைம் தாயுமற்ற குழந்தை யென்றே நினைக்கும் ஸ்கிதியிலிருக்கும் அவள் ன் கடமையைச் செய்து விட்டதாகக் கருதி என் மனம் த்தியடையும் விவாஹம் செய்து கொண்டால் ஜெயலகதிமியம்மாள் பாலசங்க ராஜுவை த்தான் விவாஹம் செய்து கொள்வார்களென் உம், அத ற்கு தாங்கள் ஒப்பி கலியானம் கடத்திக்கொட, விட்டால் கன்னிகையாகவே தன் ஆயுட்காலத்தைக் கழிக்கப் போவதாகவும், அப்படிச் செய்ய விடாது பலாத்காரமாய் எவருக்காவது கலியாணம் செய்யப் பிரயத்தனம் செய்வீர்களாகில் ஒமத்தியிலேயே தனது ஆடைகளைப் பற்ற வைத்து அக்கினிக்கிரையாவது திண்ணமென்றும் என் முன் கொடூரமான பிரதிக்கின செய்து கொண்டாள். இனி தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படிச் செய்யுங்கள்.

பூந்னிவாசலு ராஜு-"விரல் உாலானல், உால் என்ன வாகும்’ என்பதைச் சற்றாவது யோசியாது அந்த ஒட்டைச் சாண் சிறுக்கியின் வார்த்தையைக் கேட்டு நீயும் என்னுடன் இவ்வளவு தைர்யமாய்ப் பேசியைல்லவா? நல்லது பார்த்துக் கொள்ளுகிறேன் இன்னும் ஒரு வாரத்தில் அவளை எவருக்காவது கலியாணம் செய்து வைக்கிறேன் பார்,

என்றார். அவர் அவ்வாறு சொல்வி வாய் மூடுமுன்னம் இரு வர் சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டு வரும் சக்தம் கேட்டது. அப்போது,

ஸ்ரீனிவாசலு:-காத்திமதி: யாரோ சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்கிறதே! யாாது?

காந்திமதி:--ஜெயலகதிமியம்மாளும், பாலாங்க ராஜாவும் வரு கிறார்கள். - . .

ரீனிவாசலு:-யார்? யார்?? யார்?? பாலாங்கன் பயலா? என் அரண்மனையின் நடைஆனறக்கூடிய தைர்யமும் அவனுக்கு அதி விட்டதா? ஹா! ஹா! ஹா! நல்லது , வாட்டும். என்தோள் தினவு தீர குதிரைச் சவுக்காலடித்துக் கொள்ளுகிறேன்.

காந்திமதி:-ன்ஜமான்! சற்று கிதானியுங்கள். வன்கொடுமை செய்தவர்களாயினும் வாசலில் வந்தால் வாவென், நழையாதவன் மாயாவி” என்று ஒர் வழக்கச் சொல் உண்டு. நமது ஜென்ம விரோ கியே பாயினும் அதைப் பாராட்டாத மத நடை ஏறி வந்தால்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/115&oldid=632972" இலிருந்து மீள்விக்கப்பட்டது