பக்கம்:ஜெயரங்கன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இஜயாங்கன்

கையை” என்றார். அவர் விடவில்லை. கையிலிருந்த சவுக்கை ஒங் கினுள். ஜெயலகதிமி அதை எ கிறிப் பிடித்துக் கொண்டாள். ஸ்ரீனி வாசலு ராஜாவுக்கு பெருங்கோபம் வந்து விட்டது. அவளே அப் படியே ஒரு உகறு உதறினுர், அவர் என்னசெய்தும் அவள் சவுக்கை விடவில்லை. அப்பாது,

பலரங்கன் :-ஜெய’ என்ன இவ்வாறு புத்தியில்லாத காரியம் செய்கிறாய். தாத்தாவை எதிர்ப்பது உனக்கழகாகுமா? விட்டுவிடு சவுக்கை. அவருக்கு என்னே அச்சவுக்கால் எத்தன.அடிகள் அடிக்க ஷ்டமோ அத்தனே அடிகள் அடிக்கட்டும். அப்போது தான் iர் கோபம் தணியும், மனம் சாக்க மடையும், இயற்கையான சுபா

-

ஒர். ஜெயலக்ஷ்மி உடனே சவுக்கை விட்டு விட்டாள்.

த சாஜ சவுக்கை கீழே போட்டுவிட்டு, -

ஈசலு:- அடே! நீ சத்திரியனுக்குக் பிறந்த

என்று மான கனமீல்வாயில் மெளனமாயிருக்கிருயே! வெட்கமில்லயா?

என்றதும் கறி பாலரங்கன் முகத்தில் எச்சில் அவர் அதையும் கவனியாக சாக்தமா யிருந்தார். பூதீனிவாச்லு ாக-வின் ஆயுட்காலத்திலேயே இப்பேiப்பட்ட எவ்ரையும்சந்தித்த தில்லை பாகைய லும், தனக்கு தேர்ந்த அமோக கோபத்தினுல் காம்பு கள் தளர்ச்சியடைந்து கீழே விழப்பேசினர். அப்போது பாலாங்கன்

அவரை விழாமல் பிடித்துக்கொண்டார். ரீனிவாசலு ராஜ-வுக்கு மூர்ச்சை உண்டாகி விட்டது. பாலரங்கன் ஜெயலகதிமி, காந்திமதி யா பிள்ளை ஆக மூவரும் அவரைத் துக்கிவந்து படுக்கையில் படுக்க வைத்து குளிர்ந்த இலம் கொண்டுவரச் செய்து தன் அங்கவஸ்திரத் தில் கனேத்து ஸ்ரீனிவாசலு ஜூவின் முகத்தைத் துடைத்து விசிறி யால் ஐந்து கிமிஷம் விசாவே அவருக்கு பிரக்ஞை உண்டாயி ற்று, பாலாங்கனே தன் எதிரில் கிற்க வேண்டா மென்றும் உடனே தன் வீட்டை விட்டுப் போகும்படியும் சொல்லச் சொன்னர்.

பாலாங்கன்:- காத்தா தயவு செய்து தங்களுக்கு என் மேல் இவ்வளவு கோபம் உண்டாகும்படி என் செய்த தப்பிதம் என்ன? அதைச் சொன்னுல் உடனே போய் விடுகிறேன்- கிஷ்காரணமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/117&oldid=632974" இலிருந்து மீள்விக்கப்பட்டது