பக்கம்:ஜெயரங்கன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ *

வதற்காகவும், பிரம்பத்தைக் அன்டு பிடிப்பதற்காகவும் அநேக நற்றா ண்டுகளாக அமோகபுக்தி வீசண்யம் ஈஸ்வானுல் கொடுக்கப்பட்டு சாந்தம் என்னும் கிடைப்பதற்கரிதாகிய நெய்யை ஊற்றி வளர்த்த தால் நாளுக்கு நாள் அந்த பு க்கி விசாலமாகிப் பெருகிக் கொண்டே வந்தது.அல்வளவு அருமையான புத்தியை கிடைத்தற்கறியதாகியபின் ம்மக்ஞானத்தில் செலவழிக்காமல், இருபத்தாறு எழுத்துக்களடங் இய ஆங்கிலேய பாஷையைக் கற்பதில் செலவழித்து பெரிய பெரிய , சகளில் சுலபமாய்த் தேறிமுக்கியமானவேலைகளி லமர்ந்திருக் கிரு.ர்கள். அவர்கள் கியாயமாய்க் கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டிய பிரம்ம வித்தையை விட்டு இவ்வாறு மிலேச்ச பாஷையைக் கற்பதில் தங்கள் கவனத்தை எப்போது செலுத்தினர்களோ அப்போதே அவர்களுடைய புத்திவிசாலமும் உயர்த்த ஞானமும் குறைந்து உலக விவகாரங்களில் மேன்மையடைக்க வந்த போதிலும், உண்மை ஞானத்தில் குறைவுபட்டு அறிவு மழுங்கி அந்தகாரம் அபிவிருக் கியாகி நாளுக்கு நாள் கrணிகமடைந்து வருகிறார்களென்பதில் ஐய மில்லை. இப்போதே பீ. ஏ. பரீஇையில் தேறியவர்கள் வேலை கிடைக்காமல் கிண்டாடுகிருச்கள். வருஷ வருஷம் உயர்தரக் கலா சாலைகள் பெருகிக் கொண்டே வருகின்றன. இனி 10 வருஷங்கள் போனுல் பீ. ஏ. பரீகூைடியில் தேறியவர்களுக்கு 20ரூபாய் சம்ப ளம் அகப்படுவது கூ- கஷ்டமாகிவிடும். அரசனே கம்பி புருஷ னேக்கைவிட்ட கதையைப் போல் அவர்களுக்குக் கிடைத்ததற்கறி தாகிய பிரம்மக்ஞானத்தைப் பெறுவதையும் கைவிட்டு விட்டு, இரு க்கும் ஆஸ் திகளை ஆங்கிலேய பரிகைகள் தேறுவதில் செலவிட்டு விட்டு, அவர்கள் பரிகைக்காக செலவழித்த திரவியத்தி ற்கு மாற் அறுக்கு கால்வட்டிகூட கட்டாக சம்பளத்திலமர்த் து தமது வாழ் நாட்களை வீண் நாட்களாக்குவார்க ளென்பதில் சந்தேகமில்லையெனி

ம் இப்போதுகூட அவர்களைபுத்தியால் ஜெயிக்கக்கூடிய வல்லமை பாவது அதற்கு ஜீவாதாரமாகிய சாத்த குணமாவது நம்மிடமி ல்ல யென்று நாம் ஒப்புக் கொள்ள வேண்டிவர்களாயிருக்கிருேம். பார்ப்பான் பார்ப்பான்” என்று இழிவாய்ப் பேசுவதால் நாம் ஏதோ கெளாதை யடைந்து விடுவதாக கெனத்துப் பேசுகிறீர்கள். அவர்கள் பார்ப்பார்கள்தான்். அதாவது சமயம்பார்ப்பார்கள்.சமையம் உடனே விரோதிகளைக்குழியில்தள்ளப்பார்ப்பார்கள்.அது கிச்சயமே உண்மை முறையில் உழைக்க வழியறியாது சுயமரியாதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/12&oldid=689770" இலிருந்து மீள்விக்கப்பட்டது