பக்கம்:ஜெயரங்கன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனைக்குக் கோபம் வந்தால் புலியையும் எதிர்க்கும் 115

தேக சக்தியில் தாங்கள் மேம்பட்டவர்களாகில் நான் மனே சக்தி யில் மேம்பட்டவன். வேறு எவரும் என் ஜோலிக்கு வர டுங்கு வார்கள்.

பூந்னிவாசலு ராஜு-அப்படி நீ என்ன கவர்னர் மகனே?

பாலாங்கன்-கான் உத்தம கூத்திரிய குலத்திலுதித்தவனே தவிர கவர்னர் மகனல்ல, என் தகப்பஞர் மாதவராஜாவைப் பற்றி ஜனங்களுக்கு எவ்வளவு மதிப்புண்டென்றும் தாங்களறிவிர்கள். நாங்கள் தங்களைப்போல் தனவந்தா யில்லாவிட்டாலும் மதிப்பிலும் கீர்த்திலுயிலும் தங்களுக்கு எவ்விதத்திலும் கீழ்ப்பட்டவர்களல்ல. மாதவராஜாவின் மகனென் றுலே எவரும் என் ஜோலிக்கு வரமாட் டார்கள். அத்துடன் நான் கவர்னர் துரையின் மகனுயில்லா விட் டாலும் கவர்னர் துரையின் பிரதிநிதியாகிய சப்கலெக்டர் உத்தி யோகம் வகிக்கிறேனுதலால் எவரும் என் ஜோலிக்கு வாமாட்டா F

பூந்னிவாசலு ராஜு:-உன் உத்தியோக பவிஷ எனக்குத் தெரியாதென நினைத்து கற்புகழ்ச்சி செய்ய வந்தாமோ? நீ சப்கலெ கட உத்தியோகம் அல்ல-கலெக்டர் உத்தியோகமல்ல-கெளன் சில் மெம்பர் உத்தியோகமல்ல-கவர்னர் அல்லது கவர்னர் ஜென ால் உத்தியோகம் வஹித்தாலும் என் அரண்மனையில் நான் அரசன் என்பதையும், சட்ட விரோதமான காரியாகிகள் நான் செய்தாலொ ழிய எவர்க்கும் என் வீடேற அதிகாரம் கிடையாதென்பதையும் ே அறியாயோ?

ஜெயலக்ஷ்மி-தாத்தா ஏன்?

பாலரங்கன்-ஜெய தயவு செய்து மெளனமாயிரு உன் உடம்பில் உன் தாத்தாவின் இரத்தம் ஊரிக்கொண்டிருப்பதால் உன் முகத்தில் கோபாக்னி ஜொலித்துக் கொண்டிருக்கிறது. யாருக்கு அடக்க முடியாத கோபம் வருகிறதே அவர்கள் கடைசியில் வாதில் தோற்றுப் போவது கிச்சயம், காணே பேசுகிறேன். நீ சகலத்தை யும் கேட்டுக் கொண்டு மெளனமாயிரு. காத்தா: விரோதியாக உங் கள் வீடேற அனுமதி கிடையாதென்பது உண்மையே! விருந்தாளி யாக வந்தவர்களை தாங்கள் எபபடித் தள்ளுவீர்கள?

ஸ்ரீனிவாசலு:-உன்னே யார் விருத்தாளியாக அழைத்தாகள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/120&oldid=632978" இலிருந்து மீள்விக்கப்பட்டது