பக்கம்:ஜெயரங்கன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயசங்கன்

ஸ்ரீனிவாசலு:-அவள் குழந்தை இன்னும் வயது வராத மைனர் அவனே நீ ஏமாற்றி ஒத்துக் கொள்ளச் சொன்னுய் போலி குக்கிறது. அக்க ஜெபமெல்லாம் இங்கே சாயாது; அவளை, இனி என்ன வேண்டுமானுலும் செய்.


வெளியில் போக விடுவதில்லை. இனி வெளியே போய்விடு

ஜேயலக்ஷ்மி-தாக்தா என் அபிப்பிராயத்தைத் தயவுசெய்து கேட்டுக் கொள்ளுங்கள். நான் கலியாணம் செய்து கொண்டால் இவரைக்கலியானம் செய்த கொள்வேனே யொழிய வேறு எவரை யும் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன். அப்படிச் செய்ய சம் மதிக்கா விட்டால் கன்னியசஸ்திரீயாகக் காலங் கழிப்பேன். இன் னொருவரைக் கலியானம் செய்துகொள்ள கிர்ப்பந்தித்தால் பிராணக் கியாகம் செய்துகொள்வேன். இதுவே என்முடிவான அபிப்பிராயம்.

பூந்ளிைவாசலு:-சரி பார்த்துக் கொள்வோம், நீ விட்டிற்குள் இனி போகலாம்.

என்றாச். அன்றைக்கு அவ்வளவு தாசம் சென்றது போது மென கினைத்துப் பாலாங்கன் ஜெயாவிடம் விடைபெற்றுச் சென் மூர். ஜெயலக்கிமீயும் மறுவார்த்தை பேசாமல் விட்டிற்குள் தென் முள். திணிவாசலுசாக ஆழ்த்த சிந்தனையிலிருந்தார்.

சற்று நேரம் பொருத்தும் வழக்கம்போல் ஜெயலகதிமி தன் தாத்தாவைச் சாப்பிட அழைத்தாள். தன் இஷ்டப்பிரகாரம் நடப் பதாக ஜெயலகசிமி வாக்களித்தால் மட்டும் சாப்பாட்டிற்கு வருவ தாக முறண்டினர். அவள் கான் பாலாங்கனேக் கலியாணம் செய்து கொள்ளும் விஷயம் ஒன்று தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் அவர் இஷ்டப்பிரகாசம் கடப்பதாகச்சொன்னுள். அவர் சம்மதிக்கவு மில்லை. சாப்பாட்டிற்குப் போகவுமில்லை. அவருக்கும் ஜெயலகதி மிக்கும் மனவருக்கம் முதிர்த்துவிட்டது. ரீனிவாசலுராஜஉடனே பாளையங்கோட்டைக்குத் தந்தி கொடுத்து தன் வக்கில்ே வரவழைத்து ஒரு புது ஒயில் எழுதி வைத்துக் கொண்டார். சரகசிகள் முன்னிலையில் கையெழுதுக்ப் போட வேண்டியதான்

பாக்கி,

>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/123&oldid=632981" இலிருந்து மீள்விக்கப்பட்டது