பக்கம்:ஜெயரங்கன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை 45

டெப்டி மாஜிஸ்டிரேட்-தங்களை அழைப்பித்து ஷேக்முஸ்த பாசாய்பவாளையும், முனிசிப்பையும் அழைத்துவரச் சொன்னதாக சொன்னீர்களே! எப்போது சொன்னர்கள்.

காந்திமதி:-என்னைப் பார்த்தபோதுதான். டேப்டி மாஜிஸ்டிரேட்-எத்தனே மணி யிருக்கும், காந்திமதி:-கான் மணி பார்க்கவில்லை. - டேப்டி மாஜிஸ்டிரேட்-சுமார் எத்தனை மணி யிருக்கும். காந்திமதி:-ஞாபகமில்லை. டெப்டி மாஜிஸ்டிரேட்-உன்னேப் பிள்ளையாய் வளர்த்து எல் லாம் நம்பி உன்னிடம் கொடுத்ததற்கு கீ இப்படிச் செய்தாயல்லவா? என்று கேட்டாரே! அதற்கு முன்னு பின்ன யென்முவது சொல்லும். என்றதும் காந்திமதியா பிள்ளை சற்று திகைத்து நின்று, காந்திமதி:-என்னிடம் அவ்வாறு சொல்லவே யில்லையே! டேப்டி மாஜிஸ்டிரேட்-என்ன ஒய் மறுபடியும் முழுப் பூசினிக்காயை சோற்றில் அமுக்குப் பார்க்கிறீரே கேற்றையதினம் உமது பேரில் சந்தேகம் ஏற்பட்டதால் பழைய கணக்குப் புஸ்தகங் களை யெல்லாம் கூட உமது எஜமான் எடுத்துப்பார்த்து கணக்கு களில் தவறுதல்கள் இருப்பதாகக் காட்டி காலே 7-மணிக்குள் அணு பைசாவுடன் ஒப்பிவிக்காவிட்டால் உம்மை போலீஸ் சார்ஜ் செய்வ தாகச் சொல்ல வில்லையா? .

என்றதும் காந்திமதியாபிள்ளை திகிலடைந்த முகத்துடன், காந்திமதி:-அப்படி ஒன்றுமில்லையே! டேப்டி மாஜிஸ்டிரேட்-ஒய் உம்மால் என்னே ஏமாற்ற முடி யாது. நீர் இப்போது கினைப்பதைச் சொல்லட்டுமா? உமது விசாரணை முடிந்து உம்மை அனுப்பிய உடனே அந்தக் கணக்குப் புஸ்தகங்களை யெல்லாம் எடுத்து சுட்டெரித்து விடலாமென நினைக் கிறீர். கான் பைத்தியக்கானல்ல. டிை விஷயம் கேள்விப்பட்ட வுடனேயே அந்த பழைய கணக்கு புஸ்தகங்களை யெல்லாம் எடுத்து சாதிகள் முன்னிலையில் கட்டி சீல் வைத்து பங்தோபஸ்து செய்து விட்டேன். சரியான கணக்குப் பரிசோதகரை வைத்துப் பார்த்தால் உமது திருடு கன்கு புலப்பட்டு விடுகிறது. அப்போது அகப்பட்டுக் கொள்கிறீர். இப்போதாவது உண்மையைச் சொல்லிவிடு. அப்

j9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/150&oldid=633010" இலிருந்து மீள்விக்கப்பட்டது