பக்கம்:ஜெயரங்கன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ:

இத்தவேலையைச் செய்வதுமாயிருந்தாரேயொழிய சாஸ்திரி சொன்ன தைக் கேட்காதவர் போலிருந்தார். அப்பால் சாஸ்திரிகள் என்ன ஐயா! கான்சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்; தாங்கள் கவனியாமலே இருக்கிறீர்களே’ என்றார், அப்போது அவர் பக்கத்திலிருந்த போ வீஸ் கனிஸ்டேபிளைப் பார்த்து அடே இந்த ஊரையாளும் ஐயர் வரப் போகிறார் என்று போலீஸ் சூப்பிான்டன்டன்ட் அரை வந்து அவருக்காகக் காத்திராமல் அவர்பாட்டில் வேலைசெய்துகொண் டிருந்தால், ஐயர்தலையை வாங்கி விடுவாரென்று அறியாமல் அறிவின மாய் இருக்கிருரே! நீ உடனேபோய் ஐயர் வந்துவிட்டார்; உடனே எய்ரோபிளேன்(ஆகாயவிமானம்) ஏறிவந்து அவர் பிரியாதை வாங் கிக் கொள்ளச் சொல்லு” என்று ஏளனமாய்ப் பேசி குச் ஐயருக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை; கோபமும் வருகிறது. கோ பித்துக் கொண்டால் தன்காரியம் ஆகாது; என்ன செய்வார் பாவம்! கால்மணிநேரம் அாைமணிநேரத்துக் கொருமுறை அவரிடம் சொல் லிக் கொண்டிருந்தார். அவருடைய வேலைதோம் முடிந்து அவர் எழுத்து போகும்போது’ அதோ ஹெட்கான்ஸ்டேபிள் குப்பையர் களுதிருச் அவரிடம் சொன்னல் அவச் கவனிப்பார்’ என்றார், அவர் வந்ததும் அவரிடம் சொன்னர் அவரும் இவரை மூன்றுமணிநேரம் வரையில் தாக்குக் காட்டிவிட்டு கடைசியாக அவாைப்பார்த்து,

குப்பையர்-சாஸ்திரிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள்; லோக்காயை மட்டுமல்ல, உமது கலையையே திருகிக்கொண்டு போகு லும் கேள்வி கேட்பாடு இல்லாத இந்த ஊரில் ஒரு அளுத்தாளாத பிலாப்பிஞ்சை அறுத்துக் கொண்டுபோய் விட்டதாக பிரமாக கேஸ் கொண்டுவந்து விட்டீரே போங்காலும் பைத்தியக்காா உமக்கு ஏதாவது வேலையிருக்கால் பார்க்கப்போம்; இல்லாவிட்டால் ஆத்துக் குப் போய் செளக்கியமாய் படுத்துக்கொண்டு துணங்கும். இன்னும் அதிக கஷ்டங்களை இழுத்திக் தலையில் போட்டுக் கொள்ளதேயும், அவர்கள் செய்திருக்கும் முத்திய உபகாரங்களை எண்ணி ப்ப்ாரும்.

சாஸ்திரி-என்னயா கேஸ் கொண்டு வந்தால் பதிவு செய்து கொள்ளாமல் இவ்வாருகனழைக்கு ஒருகியாயமும் மஹாஜ ருக்கு ஒரு நியாயமுமாகச் சொல்வத ற்காகத்தன் காருண்ய கவர்ண் மெண்டார் கியாயஸ்தலங்களையும் போலிஸ் ஸ்டேஷன்களையும் ஏற்ப

‘கியாயமும் உண்டா?

டுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/16&oldid=689781" இலிருந்து மீள்விக்கப்பட்டது