பக்கம்:ஜெயரங்கன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் விதி இராத்தங்காது 55

டேப்டி மாஜிஸ்டிரேட்-கோவிந்தா தாங்கள் எங்கு சென்றி ருந்தீர்களா? இங்கு எப்போது வந்தீர்கள்.

கோவிந்தன்-தாங்கள் ஆக்ஞர்பித்த பிரகாம் காமாசுநிராவ் லஞ்சம் வாங்கினாா இல்லையா யென்றும், அவர் தாசி செல்லத்தின் விட்டிற்கு ஏன் போக்கு வாத்து வைத்துக் கொண்டாரென்றும் காமாகதிராவின் விரோதிகள் யாரென்றும் பென்ஷண்ட் டெப்டி கலெக்டர் மாதவராஜூ அவர்கள் வீட்டில் திருடினது யாரென்றும் விசாரித்துக் கொண்டு திரிகிறேன். இங்கு இப்போதுதான் வந்தேன். டேப்டி மாஜிஸ்டிரேட்-ஏதாவது துப்புத் துலங்கிற்கு ? கோவிந்தன்-காமாசுதிராவ் லஞ்சம் வாங்கிக் கொண்டு சுத்தா ராஜ-வை விடவில்லை யென்ற வரையில் திட்டமாய் ஆராய்ந்தறிந்து கொண்டேன். மற்ற விஷயங்கள் இன்னும் தீர்மானமாய்த் தெரிய வில்லை. நான் திட்டமாய் அறியுமுன் தெரிவிப்பதில்லை யென்ற விஷயம் தங்களுக்கு என்றாய்த் தெரியுமாதலால் அவைகளைப்பற்றி என்னுல் இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.

டேப்டி மாஜிஸ்டிரேட்-கேற்றிரவு முதல் இங்கு நடக்கேறிய ஆச்சரியமான பல விஷயங்களைப்பற்றி இற்குள் கேள்விப்பட்டிருப் பீர்களென்று நம்புகிறேன்.

கோவிந்தன்:-எந்த விஷயங்களைப்பற்றி யெனச் சொன்னல் தெரியும் தெரியாதெனச் சொல்லுகிறேன்.

டேப்டி மாஜிஸ்டிரேட்-முதலில் ரீமான் நீனிவாசலு ராஜுகாரின் மாணம். -

கோவிந்தன்-ஆ ஸ்ரீமான் நீனிவாசலு ராஜகாரு இறக்க போய்விட்டாாாரி நான் சமீபத்தில் அவரிடம் பேசிக் கொண்டிருத்த போது திடசரீரியாயும், ஆரோக்யராயுமிருந்தாரே என்ன செய்ததி எப்போது எப்படி இறந்தார்?

டேப்டி மாஜிஸ்டிரேட்-கேற்று இரவு இறந்தார்; எப்படி இறக் தாரென்று திட்டமாய்ச் சொல்வ தற்கில்லை; அவர் பிரேதத்தை அறையில் பூட்டி பூட்டை சில் வைத்து போலீசார் காவலிருக்கும் போது, பிரேதம் காஞ்மல் மாயமாப் போய்விட்டது என்று சொல்லி இரவு முதல் டர்சேறிய விஷயங்களையும், போலிஸ் விசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/160&oldid=633021" இலிருந்து மீள்விக்கப்பட்டது