பக்கம்:ஜெயரங்கன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 ஜெயரங்கன்

லகதிமியைப் பார்த்ததும் “அம்மா! ஜெயலகதிமி” என்றதும் சமீபத் தில் சென்று அவள் கைகளிாண்டையும் பிடித்துக் கொண்டு, “கண்ணே! இவர் இங்கு வருவதற்கு உன் தாத்தா சம்மதித்தாரா? சகாத் மஹா விஷ்ணுவும் லக்ஷிமியும் போலும் இருக்கும் நீங்கள் இருவரும் சுக ஜீவிகளாய் பல்லாண்டு பல்லாண்டாய் இருக்கக்கட வீர்களாக; உன் தாக்தா எங்கே? வெளி ஊர் சென்றாரா? அல்லது மூன்று தலை முறைகளாக இருந்த விரோதத்தை உன் தாத்தா அவர்களுக்கு உன் பேரிலிருக்கும் அளவிட முடியாத பிரியத்தால் மாற்றி விட்டாயாளி பண்டரி நாதனுடைய கிருபா கடாட்சத்தினுல் உங்களிருவச் மனதிலும் பல வருஷங்களாய் ஒங்கி வளர்ந்து கொண் டிருக்கும் அன்பெனும் விருகம் நல்ல பலனளிப்பதாக உன் தாத்தா எங்கே? என்றார். அவர் பேசிய மாத்திரத்தில் அவருடைய குரலைக் கேட்டதும், எல்லாருக்கும் அவர் சீதாராம சாஸ்திரிதா னெனக் தெரிந்து விட்டது. மறுபடியும்,

சீதாராம சாஸ்திரி.-அம்மா! உன் காத்தா எங்கே? ஜெயலக்ஷிமி -எ...ன்...தா...க்...தா ?

என்று இழுப்பாய்ச் சொல்லுவதற்குள் டெப்டி மாஜிஸ் டிரேட்டவர்கள் சட்டென்று ரீனிவாசலு ராஜ கொலை செய்யப் பட்டார்” என்று சொல்லி விட்டு அவரைக் கூர்ந்து கவனித்தார். யார்? யார்? கொலை செய்யப்பட்டார்கள் ? எப்போது ? நான் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரைக் கண்டு பேசினேனே! கொலை செய்தது வார் ஆ: ஹா. அப்பேர்ப்பட்ட புண்யாக்மாவும், திரவாலும், சொன்ன சொல் தட்டி கடவாத பிரபுவும் கடைசியில் கொலை செய்யப்பட்ட இறந்தார்? அவரைக் கொலை செய்யக்கூடிய சண்டாளன்கூட இப்பூலோகத்திலிருக்கிருஞ ? அவர் தாங்கும் போது ஒரே வெட்டாய் வெட்டிக் கொலை செய்திருந்தாலொழிய அவன் உயிருடன் போயிருக்க மாட்டான். யார் கொலை செய்தது! என்று பல கேள்விகளைச் சமாரியாய்ப் பொழிந்தார். அப்போது டெப்டி மாஜிஸ்டிரேட் அவர்களுக்கு சீதாராம சாஸ்திரி கிர் அபா தியாயிருக்க வேண்டுமென மனதில் பட்டது. ஆயினும் அவர் மூல மாய்தர்ன் இரகசிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றம் நல்ல தன்த்தில் பேசிகான் விஷயங்களை அவரிடம் கிரகிக்கவேண்டுமென வும் தீர்மானம் செய்து கொண்டு அவரை சமீபத்தில் அழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/163&oldid=633024" இலிருந்து மீள்விக்கப்பட்டது