பக்கம்:ஜெயரங்கன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயரங்கன் 167

கொண்டு வந்து போலீஸ் மரியாதைகள் செய்து கேட்க முதலில் ஒவ்வொருவனும் மெளனம் சாகித்த போதிலும் அடிகளின் சூடேற சூடேற ஒவ்வொருவராக கொஞ்சம் கொஞ்சம் சமாசாரம் இான் ஞர்கள். அப்பால் ஐவரையும் இன்ஸ்பெக்டர் அழைத்து வந்து டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்களிடம் விட்டு அவர்களிடம் கிாஹித்த விஷயங்களைத் தெரிவித்தார். உடனே டெப்டி மாஜிஸ்டிரேட் வாாண்டுேடன் பத்து போலீசாாைத் துப்பாக்கிகள் சகிதம் அழை த்துப்போய் வெள்ள வீட்டிலிருக்கும் டாக்டர் தாம்ஸன் துரையைப் பர்த்து அவருக்கு வாசண்ட்டைக் காட்டி விடு பூராவும் சோதனை பேட வேண்டுமென்ற சொன்னர். துரை அவர்கள் அவ்வாறு செய்வதில் எவ்வித ஆட்சேபனையில்லை யென்று சொல்லி தன் வேலைக்காானக் கூப்பிட்டு எல்லா அறைகளையும் கிறந்து காட்டும் படி சொல்லி விட்டு சோதனை செய்யப்போன இன்ஸ்பெக்டரை, தன் ஆராய்ச்சி சாலையிலுள்ள எந்த வஸ்துக்களையும் தொட வேண் டாமென்றும், தொட்டால் ஒருக்கால் அபாயமாய் முடியுமென்றும் எச்சரித்து அனுப்பி விட்டு, டெப்டி மாஜிஸ்டிரேட் அவர்களைக் தனி காய் தன் அங்காங்க அமைக்கு அழைத்துச் சென்று தான் ஸ்ரீனி வாசலு ராஜூ இறந்த பின் அவர் பிாேதத்தை எப்படியாவது கொண்டு வந்து சில பரிட்சைகள் செய்வதற்காகவே அந்த ஊரில் வந்திருந்ததாயும், பிரேதத்தை அதற்காக எடுத்து வாச் சொல்லி ரூபாய்கள் கொடுத்தது உண்மையென்றும் பிரேதத்தை அங்கு படுக்க வைத்து விட்டு, அவர்கள் நால்வர் கண்களுக்கும் மருந்து ஊற்றி கண்கள் தெரியும்படி செய்த பின் அவர்களுக்கு வாக்களிக்க ரூபாய்கள் கொடுத்து விட்டு வந்து பார்த்த போது பிரேதம் மாய மாய் விட்டதென்றும் உண்மையாய்ச் சொன்னர் ஸ்ரீனிவாசலு ராஜாவின் பிரேதத்தை எடுத்து வாச் சொன்ன விஷயம் பஹிசங்கப் பட்டு விட்டால் டாக்டர் தாம்சன், அவர் வேலைக்காரர், பிரேதத்தை எடுத்து வந்த கோபாலன் முதலிய ஐவர் ஆகிய இவர்களை அங்கு எவ்வளவு பக்கோபஸ்தில் வைத்தாலும், அவ்வூரிலுள்ளவர்களும், ஸ்ரீனிவாசலு ராஜூவின் பேரில் அதிக விஸ்வாசமுடைய அக்கம் பக்கம் ஊர்களிலுள்ள அனேக ஆயிரக் கணக்கான ஜனங்களும் கல. கம் செய்து போலீசாரை எதிர்த்து, பிரேதத்தை எடுத்து வந்ததில் சம்மந்தப்பட்டவர்களை யெல்லாம் சித்ரவதை செய்து விடுவது திண் ம்ை என்கினத்து தான் இருக்கம் அப்பேர்ப்பட்ட சம்பவங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/172&oldid=633034" இலிருந்து மீள்விக்கப்பட்டது