பக்கம்:ஜெயரங்கன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஜெயரங்கன்

பிரபல சொத்து க்கார்ரென்றும், சொல் சக்தியுள்ளவரென்றும். அப் பேர்ப்பட்டவருடைய பிரேதத்தை ஒர் வெள்ளையன் சோதனைகள் செய்வதற்காக எடுத்துவாச் செய்தானென்று கேள்விப்பட்ட ஜனங் களுக்கு ஆக்சிசம் பொங்குவது இயற்கையே யென்றும் அந்த ஆக் கிாம் அடங்க அவர்கள் சட்ட விரோகமாய் ஏதும் செய்யத் தலைப் படுவார்களென்றும் அப்பேர்ப்பட்ட சமயங்களில் அவர்கர்கள் ஆக் திசம் அடங்க சற்று விட்டுக் கொடுப்பதே நலமென்றும் இல்லா விடில் பொது ஜனங்களிலும் சர்க்கார் உத்தியோகஸ்தரிலும் பலர் கொல்லப்படும்படியான கஷ்டமான நிலைமை ஏற்படுவதோடு பின்னு லும் அந்த கொதிப்படங்க பல மாதங்கள் பிடிக்கு மென்றும் அப் போதும் பூராவாய் சாந்தப்பட தென்றும் ஆகையால் இன்னின்ன விதமாய் கடக்க கொள்வதுதான் கலமென்றும் அவ்வாறு நடந்து கொள்ளும்படிசொல்லி எச்சரித்துச் சென்றார் ஆகையால் தான் இவ்வளவு பயங்கரமான நிலமை பிராண ஆபத்துக்களில்லாமலும் வெள்ளைவீடு எறித்தது நீங்கலாக வேறு சட்ட விரோதமான காரியம் ஏதும் தடை பெருமலும் அத்துடன் சாந்தியடைந்தது.

நிற்க, டெப்டிமாஜிஸ்டிரேட்டவர்கள் எவ்வளவு சாமர்த்திய மாய் டாக்டர் தாம்லனைப் பல கேள்விகள் கேட்டுப் பார்த்தும் அவர் பூலோகத்திலுள்ள கோடிக் கணக்கான ஜனங்களின் நன்மையை காடி கான் அனேக ஆயிரம் ரூபாய் செலவழித்து ஆராய்ச்சிசாலை அங்கு ஏற்படுத்தி ரீமான் ஸ்ரீனிவாசலுராஜ- இறந்த பின் அப் பரிட்சை கடத்துவதற்காகவே அங்கு வந்த தமது அரிய நேரத்தை வியர்க்கப்படுத்திக் கொண்டிருந்ததாகவும் தனது ஆராய்ச்சி கிறை வேறியிருந்தால் தான் செலவழித்த பொருள்களைப்பற்றியும் விண் காலப் போக்கைப்பற்றியும் வருந்தமாட்டாரென்றும் அவ்வளவு செய்தும் பிரேதத்தை எவருக்கும் தெரியாமலும் அக்குடும்பத்தார் அனுமதியில்லாமலும் எடுத்து வந்தது சட்ட விரோதமான செய்கை யென அறிந்தும் அதல்ை ஏற்படக்கூடிய சிறைவாசம் முதலியவை களைப் பொருட்படுத்தாது வந்ததாயும் தனது மைேபீஷ்டம் கிறை வேறியதுபோல் தோன்றி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற். போய்விட்டதே என்றும் வருந்திக்கொண்டிருந்ததாலும் அவர் சொன்னது உண்மையாயிருக்கக் கூடுமெனவும் அவர் மனதில்

தோன்றிற்று. துரையின் ஆராய்ச்சிசாலை மேஜையின் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/175&oldid=633037" இலிருந்து மீள்விக்கப்பட்டது