பக்கம்:ஜெயரங்கன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

இன்ஸ்பெக்டர்-ஒய்மூன்றடி நீளமுள்ள பிலாப்பழமே எ டனுவுக்கு வாங்குவோரில்லாமல் கிடக்கும்போது பிலாப்பிஞ்சு ஒரு அத்தாளும், அப்படி யில்லையென்று நீர் சொல்லுகிறபடி முக் ல் ரூபாய் பெறுவ தாயிருந்தாலும் அவையெல்லாம் அ ற் குற்றங் ன். கிராமமுனிசீப்பி ம் பிரியாது. கொடுக்கவேண்டும். ஒரு ரூபா விக்கு அதிகமானுல்தான்் நாங்கள் பதிவு செய்யக்கூடும். -

என்ற சொன்னதம் வண்டி யேறிப் போய் விட்டார். சாஸ் கிரிகள் கால முதல் பல்கூட துலக்காதிருந்தும் அப்படியே கிராம முனிசிப்பு விட்டிற்குச் சென்றார், காசில்தாவர்கள் கூப்பிட விட்ட தால் தாலுகாவுக்கு முனிசிப் போயிருக்கிறதாகவும் வா மூன்று தினங்களாகு மென்றும் தெரிந்து கொண்டு, அப்பால் விட்டுக்குப் போப் கித்யகர்மானுஷ்டானங்கள் முடித்துக் கொண்டு மல் மூன்று மணிக்குத் தான்் பச்சை ஜலம் பல்லில் ஊற் நிஞர். மூன்று தினங்கள் பொறுத்து கிராம முனிசீபு வந்ததும் அவரிடம் போய் இரியாது கொடுத்தார். நான்கு தினங்களுக்கப்பால் தெரிவிக்கப்பட்ட இதன்பதை முதன்மையாக எழுதி விட்டு மறுகாட் காலையில் மூனி டிம்ே.விகெைசய்தார். சாஸ்திரிகளும் அவர் சம்சாரமும் தவிர வேறு எவரும் சிாகதியில்லாததால் குஜாவாகவில்லையென்று எழுதி யனுப்பிவிட்டு சாஸ்திரிகளிடம் இன்னும் விசாான செய் வோம், சாவகாசமாய் வந்த சாகதிகள் எல்லோரையும் விசாரித்து முடிவு செய்கிறேன் என்றார் அப்பால் சாஸ்திரி பல தடவைகளில் வத்த கண்டபோது, தான்், சாதிகனே எல்லாம் விசாரித்ததாகவும் சாஸ்திரி சொல்லும் விஷயம் குஜுவாகவில்லையென்றும் சொன்ஞர். அதற்கு சாஸ்திரி என்ன ஐயா! என்னே வைத்துக் கொண்டு விசானே செய்தால்தான்ே உண்மை வெளியாகும்” என்றார் அப் போது முனிசீப் அவர்களுக்குக் கோபம் வந்து சர்க்கார் வேல் களை யெல்லாம் நான் விட்டு விட்டு, y, - ; : * ~ * உயர்ந்த பிலாப்பிஞ்சைப் பற் நி ப.பி.

கரில் பார்த்ததாய் ::::: ----- - - - கிறார் அவரை அகதி பும்; உமது எதிரிலேயே விசாரிக்கிறேன்.” என்மூர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/18&oldid=689785" இலிருந்து மீள்விக்கப்பட்டது