பக்கம்:ஜெயரங்கன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 181

அேவள் சுகமாக இருக்கிருள்’ என்று சொன்னதாக இப்போது சற்று நேரத்திற்கு முன்புதானே நீ சொன்னுய். அப்படியிருக்க அவர் வார்த்தையைக் கூட நீ ஏன் சந்தேகிக்க வேண்டும்? அவர் மஹா சாதுவென்று நீ கானே சொல்லுகிறாய். ஆகையால் வருத் தத்தை விட்டு சந்தோஷமாயிரு.

தே. லக்ஷ்மி-ஐயா! தாங்கள் கட்டாயமாய் என் செல்லத்தைக் கண்டு பிடித்து நல்ல கிலைமையில் கொண்டு வந்து விடுவதாக வாக் களித்தால் அதுவே எனக்குப் போதுமானது. தான் கிம்மதியா விருப்பேன். - - கோவிந்தன்.-ம.ா-பூ பூதீனிவாசலு ராஜுகாரு எச்சரித்த விஷயமும் அவர் மனே பாவமும் என்னே விட உனக்கு அதிக தன் முய்த் தெரியும், அவர் அவள் தேகத்தை எவ்வித ஹிம்சைக்குட் படுத்தியிரா விட்டாலும் அவளைக் கிடுக்கிடும்படியும், திகிலடையும் படியும் செய்தார் என்ற விவரம் எனக்கு கன்முய்த் தெரியும். ஆகை பால் என்னல் கூடிய வரையில் பிரயாசைப்பட்டு அவளை உயிருடன் திடசரீரியாய் உன்னிடம் சேர்ப்பதாக நான் வாக்களிக்கிறேன். அவ்வளவு தான் நான் செய்யக்கூடியது. செல்லக்கின் வயதென்ன? தே. லக்ஷமி:-அவளுக்கு மாசிமீ 17-ம்வ தான் 20 வயது முடிந்து 21 பிறந்தது. - என்றாள். செல்லம் பிறந்த அன்றே லகதிமி அவளை வாங்கி வந்ததாய்ச் சொன்னதால் 20 வருஷங்களுக்கு முன் அதே தேதியில் தான் கும்பகோணத்தில் குழந்தையை வாங்கி வந்தாளென்றும் ஆகையால் அவள் பிறந்த தேதி அவருக்கு திட்டமாய்த் தெரிந்து விட்டது. அப்பால் கோவிந்தள் அவளிடம் சற்று நோம் பேசி விட்டு விடை பெற்றுச்சென்றார்.

அன்றே அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணம் வந்து உப்புக் காரத் தெரு 28-ம் சம்பர் வீட்டின் அக்கம் பக்க விடுக்ளில் போய் சக்காபாணி செட்டியாரைப் பற்றி விசாரிக்க, அவர் இறந்து விட்ட தாகவும் அவருடைய புத்திரி இருப்பதாகவும் விசாரித்தறிந்து கொண்டதோடு 20 வருஷங்களுக்குமுன்னல் மஹாமக காலததில் சக்ரபாணி செட்டியாரும் அவர் சம்சாாமும் அவர்கள் புத்திரியும் எங்கிருந்தோ வித்து அங்கு அந்த வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொண்டதாயும் அந்தப் புத்திரிக்கு கெர்ப்ப ஸ்திரீகளுக்கிருப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/186&oldid=633049" இலிருந்து மீள்விக்கப்பட்டது