உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 ஜெயரங்கன்

-இப்போ து ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் கட்டாயமாய் என்னைத்

கங்களுடன் அழைத்துச் செல்வது அவசியம்,

பூந்தரன்:-தசாக சக்கரவர்த்தி கைகேயிக்கு வாம் கொடுத்த தால் தேர்ந்த பல கஷ்டங்களை யறிந்தும், என் போன்ற பல புருவும் பின்னல் கேரக்கூடிய கஷ்டங்களைக் கவனியாது பெண்களின் மோக வஆயிற் சிக்கி வாக்களித்து விட்டு பின்னுல் அவ்வாக்குகளை கிதை வேற்றும்படி அப்பெண்மணிகள் கேட்கும் போது முன்னும் பின் னும் போக வழியறியாது முழிப்பதைப் போல் நானும் இப்போது தயங்கும்படி சேர்ந்து விட்டது. உன்னே அழைத்துப் போவதால் திட்டமாய் ஆபத்துகள் நேரும் என்று என் மனசாகதியானது சொல்லுகிறது. நீயோ சொன்ன சொல்லைக் காப்பாற்றும்” என்று ஒரே பிடியாய்ப் பிடிக்கிறாய். எனக்கு என் செய்வதென்றே தோன்ற வில்லை. சற்று யோசனை செய்த பார்.

செல்வம்:-நான் யோசிப்பதற்கு ஏதுமேயில்லை, தாங்கள் என்னே அழைத்துப் போகாது விட்டுச் சென்றால் அந்த கிமிவுமே தான் பகவானறிய பிராணத்தியாகம் செய்து கொள்வது நிச்சயம் சத்தியம். கங்களிஷ்டம் எப்படியோ அப்படிச் செய்யுங்கள்.

பூந்தரன்.--இப்படிப் பார்த்தால் பூநீஹத்தி, அப்படிப் பார்த் கால் பிரம்மஹத்தி என்பதைப் பேர்ல் சங்கடத்திற்குள்ளகப்பட்டுக் கொண்டேன். என் செய்வது? உன் மனே நிலையைக் கவனித்தால் திட்டமாய் பிராணத்தியாகம் செய்து கொள்வாயென்று என் மன தில் படுகிறது. ஆகையால் உன்னைக் கூடவே அழைத்துக் கொண்டு போவது அவசியமாகிறது, அதற்கேற்ற பிரயத்தனங்கள் செய் கிறேன்.

என்றார், அச்சமயத்தில் பக்கத்தறையின் வாசல் பக்கத்தில் மறைவில் ஒரு ஆள் கிற்கும் கிழல் தெரிய, நீதரன் சட்டென்று எழுந்து அங்கு போய்ப் பார்க்க, நடேசன் என்ற ஒர் வேலைக்காரன் சுவற்றாேடு காது வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை உற்றுக் கேட்பதைப் பார்த்தார். அவர் தன்னைப் பார்த்து விட்டாரென்று கடேசனுக்குத் தெரிந்ததும் அவன், உடம்பு நடுக்கம் கொடுத்தது. உடனே பூநீதான் நடேசா இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். அவனுக்கு பதில் பேச வாய் வாாது ‘செம்புகள் துலக்குவதற்காக எடுக்க வந்தேன், பேசும் சத்தம் கேட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/203&oldid=633068" இலிருந்து மீள்விக்கப்பட்டது