பக்கம்:ஜெயரங்கன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 2 )

செலுத்த வேண்டிய வியாபாரங்களையும் அவர்களுக்குச் சோ வேண்டிய தொகைகளைக் கட்டாயமாய் அன்றைய தேதியில் கொடுத்துத் தீர வேண்டுமென்றும் வற்புறுத்தம் கடிதங்கள் எழுதி அனுப்பும்படியும் அவர் ஏற்பாடு செய்தபடி அவர்களும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். நாம் நமது கையிலுள்ள ஒரு லட்சம் ரூபாய் களே நாளைத் தவணேக்கு இம்பீரியல் பாங்கிக்குக் கட்டி விட்டால் வழக்கம் ோல் அவர்கள் மீண்டும் நமக்கு அப்பெருக்தொகை கடன் கொடுத்தால் தான் நாளன்றைக்குக் கண்டிப்பாய்க் கடிதம் எழுதியிருப்பவர்களுக்கு நாம் தொகை கொடுக்க முடியும், இல்லா விட்டால் நமது வியாபாரம் முறியும்படி கேரிடும். ஆகையால் இம்பீரியல் பாங்கியாரிடமிருந்து ரூபாய்கள் வாாவிட்டாலும் நாளன்றைக்குக் கொடுக்க வேண்டிய தவணைக் காரர்களுக்குக் கொடுப்பதற்கு லட்சம் ரூபாய்களாவது கையிலிருந்தால் தான் நாம் சமாளிக்கலாம். ஒரு லட்சத்திற்குப் பதிலாக இரண்டு மூன்று லட்சம் ரூபாய்களிருப்பின் நமது கம்பெனியைப் பற்றி எல்லோரும் பெருமையாய் நடக்கும் வண்ணமும், இனிமேல் ஒரு ஜாக்சய்ய ரெட்டியாருக்குப் பதிலாக ஆயிரம் ஜாக்ாய்ப ரெட்டிகள் சேர்ந்து சொன்னலும் அவர்கள் வார்த்தைகளை லககியம் செய்யாத படியும் செய்யக் கூடும்.

என்றார் ரீதரச் சற்று யோசித்து கட்டாயமாய் லட்சம் ரூபாய்கள் கொண்டு வருவதாகவும் தன்னல் கூடியவரை முயன்று அதற்கு மேல் எவ்வளவு தொகை கொண்டு வரக்கூடுமோ அவ் வளவு தொகை கொண்டு வாப் பிரயாசைப்படுவதாகவும் சொல்லி தான் மத்யானம் சொன்ன எற்பாடுகளின்படி நடத்தும்படியும் கவலையை விட்டு லாஜரெஸ்ஸை சந்தோஷமாய் இருக்கும்படியும் சொல்லி விட்டு இனி வீட்டிற்குப் போய் மாலை ஆகாரம் அருந்திப் போவதல்ை கோமாகு மெனச் சொல்லி செல்வத்தை"அழைத்து அவருக்கு ஆகாரம் கொடுக்கும்படி செய்து அனுப்பி விட்டு வழக்கப் பிரகாசம் தமது “வேலைகளைப் - பார்த்துக் கொண்டிருந்தார். ஜர்க்ாய்ய ரெட்டியார் துப்பறிபவர்களில் முக்கியஸ் கரை அழைப் பித்து நடேசன் வந்து சொன்ன விஷயங்களைச் சொல்லி பூதிதா ரும் செல்வமும் ஒருமாதம் பிரயாணம் போக உத்தேகித்திருப்ப தால் அவர்களையும் அதற்கேற்றார்போல் அவர்களுடைய காரியங் ஆண் அன்றே ஒழுங்கு செய்து கொண்டு ஜாக்ாதையாய் மறுகாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/210&oldid=633076" இலிருந்து மீள்விக்கப்பட்டது