பக்கம்:ஜெயரங்கன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 207

லிருந்து நீதாரும், பின் பக்கதிலிருந்து செல்வமும் இறங்கினர் கள். இறங்கினதும் நீகார் நேராக தமது அறைக்குச் சென்று விட்டார். செல்வம் அங்கிருந்த பத்தானை அமுக்கி அதிக வெளிச்சம் விட்டு விட்டு ஏன் விளக்குகளெல்லாம் எரியும்படி செய்யாமல் வீட்டை பூரு வெளிச்சமில்லாது அரை வெளிச்சத் தோடு விட்டு வைத்தீர்களென்று கோபித்துக் கொண்டாள். அப் பால் நீதரர் அமைபக்கம் சென்று வெளி வந்து நீகாருக்கு உடம்பு செளகரியமில்லாததால் தனக்கு அன்றைய இரவு ஆகாரமே வேண்டாமென்று சொல்லி விட்டுப் படுத்துக் கொண்டதாகவும் ஆகையால் அவராகத் தாங்கி எழுந்திருக்கும் வயிைல் எவரும் எழுப்ப வேண்டாமென்றும் சொல்லி விட்டுச் செல்வம் தன் தாதி யுடன் தன் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டாள்.

நிற்க முன் செய்திருத்த ஏற்பாட்டின்படி மாக்தொட்டியில் முன் கூட்டியே லாஜரெஸ் வந்திருந்தார். பூகோரும் செல்வமும் ஆல்.இசன்றவுடன் அங்கு மறைந்திருக்கும் துப்பறிபவனே ஒாத்றி விட்டுப் போவதற்காகவே நீகார் மோட்டார் வண்டி இரயில் வந்து கின்று செல்வத்தைக் கூப்பிட்டார். கூப்பிட்டும் வர்ாததால் T# வரை போய் வற்புறுத்திக் கூப்பிடுவது போல் சென்று கின்று ப்ேபிட்டு விட்டு அவர் உள்ளே போய் விட, பூதி கார் போல் ஆன்ஜடகளணித்திருங்க லாஜரெஸ் மோட்டார் வண்டி க்கு வா, செல்வம் என்ன அவசரமென்று பேசியபடியே வந்து மோட்டார் கார் ஏற், ரீதரர் வேஷம் போட்டிருந்த லாஜரெசும், மோட்டார் ஏறி இருவரும் வீடு சென்றுர்கள். அங்கு போகும் போது இறங்கியது பூநீகார் அல்ல எனக் தெரியாமலிருப்பதற் காகவே பாதி வுெளிச்சம் விடப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்றதும் செல்வம் வேலைக்காா ைக் கோபித்து முழு வெளிச்சம் விட்டு விட்டு தன் அறையில் தாதியுடன் படுத்துக் கொள்ள லாஜரெஸ் ரீகார் அறையில் படுத்திருந்தார். கட்டை தொட்டியில் கின்று விட்ட நீகார் கிருவிாாாஜ பட்டணம் சென்று தன் தகப்ப ஞரிடம் பெருத்தொகை ருெக்கமும், இரண்டு லட்சத்திற்கு உண்டியிலும் பெற்று சின்ன மீன் கந்தனைக் கூட அழைத்துக் கொண்டு காலை நாலு மணிக்கு கொடிகாமம் தேக்கு மாத்தொட்டி வந்து சேர்த்தார். காலை காலு மணிக்கு பூlதார் வேஷம் போட்டி ருக்கும் லாஜரெஸ் தனது மோட்டார். வண்டி ஏறி தேக்கு மரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/212&oldid=633078" இலிருந்து மீள்விக்கப்பட்டது