பக்கம்:ஜெயரங்கன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 2Q9

டில் நிறுத்தி விடுவதால் அவர்கள் கடன்களுக்குப் பத்து பங்கு ஆஸ்த்தியிருந்தும் அச்சமயத்தில் தவனேகளைக் கொடுப்பதற்கு ருெக்க ரூபாய்களில்லாததால்-கவணைகளை உடனே கொடுக்கத்தவறு ஸ்தால் அவர்களுடைய வியாபாாம் முறியும்படி செய்து அவர்களை அதோ கதிக்களாக்குவது பெரும்பான்மையான பாங்கிக்காரர் களுடைய செயலாயிருக்கிறது, ஆனல் ரீதரன் கம்பெனியும் அவ்வாறு முறித்து விடக் கூடுமென நீங்கள் எங்கள் விரோகியான ஜாக்சய்ய ரெட்டியாரின் தூண்டு கலின் பேரில் இவ்வாறு செய்தி குப்பதாகக் தெரிகிறது. நீதான் கம்பெனி தங்கள் கினேக்கிற படிவத்தட்டி வாந்தட்டி அன்னக்காவடி கம்பெனியல்ல வென்றும், இவ்வளவு கெளரவம் பொருத்தி கர்ண்மென்ட் அனுசரண் பெற்றிருக்கும் உங்களுடைய இவ்வூர் வியாபாரத்தைக் கூட ஒடுக்கக்கூடிய சக்தியுடைய தென்பதையும் இன்றைய முதல் ஒரு இாரத்திற்குள் ருஜுவு செய்கிறேன்"எனச் சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.

அவர் சென்ற சில நிமிஷங்கள் வரையில் தம்மைப் பய முற த்தினல் மீண்டும் கூப்பிட்டுக் கடன் கொடுப்பேனென நினைத்து அவ்வாறு பேசினாா, அல்லது அவர் சொன்ன மாதிரி ஏதாவது செய்யக் கூடிய சக்தி அவருக்குண்டா என்னும் சந்தேகம் அவர் மனதில் உதித்தது. கிதானித்து 2-3 தினங்கள் பார்த்து அப்பால் அவரைத் திருப்பிக் கொள்ளலாமென கிணத்திருந்தார். தான் சொன்ன பிரகாரம் ஸ்ரீகான் கம்பெனிக்குக் கடன் மறுக்கிறர்களா அல்லது கொடுக்கிறார்களா யென ஆள் வைத்துக் கவனித்த ஜாக்ாய்ய ரெட்டியார், பாங்கிக்காரர் புதுக்கடன் கொடுக்க மறுத்த தும் உடனே பூநீதரன் கம்பெனிக்குச் சாக்குகள் கொடுத்து மறுநாள் ரூபாய்கள் கொடுக்க வேண்டிய தவணையுள்ள கடன்காரர் கவிடமெல்லாம் சென்று பாங்கியார் பணம் கொடுக்க மறுத்து விட்டதாகவும், நீகார் அன்ற இாவு எங்கோ இடிப் போய் விடப் போவதாகவும், ஆகையால் எவர் கெட்டிக்காாரோ அவர்கள் தான் ஒன்றுக்கு முக்காலாவதி. பாதியாவது பெறக் கூடுமென்றும் எல்லோரிடமும் போய் தெரிவித்தார். அவர்கள் டெலிபோன்

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/214&oldid=633080" இலிருந்து மீள்விக்கப்பட்டது