பக்கம்:ஜெயரங்கன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 23,

கள் கொடுக்க சாத்யமாயிற்று. இவ்வாருக திடீரென ஏற்பட்ட காரணம் விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து பெரிய துரை வந்து விசாரித்து இனி அவ்வூரில் அவ்வியாபாரம் நடத்த முடியாதெனக் தெரிந்து வியாபாரத்தை மூடிவிட்டதுடன் அந்த ஏஜன்ட்டை வேலையிலிருந்து நீக்கி திரும்பிப் போகும் பிரயாணச் செலவு கூட கொடாது போகச் செய்தனர்.

அந்த ஏஜன்ட் ஜாக்சய்ய ரெட்டியாாை வந்து பார்த்து அவரால் தான் தனக்கு அக்கதி கேர்த்ததென்றும், அவர் வார்த்தை யைக் கேட்டு நடக்காதிருந்தால் இவ்வாறெல்லாம் சம்பவத்திருக்கா தென்றும் நொந்து கொண்டார். ஜாக்ாய்ய ரெட்டியார் நல்லெண்ணத் துடனேயே தான் சொன்னதாகவும், அவருக்குச் சொன்னதைப் போல் இதர வியாபாரிகளுக்கும் தான் தெரிவித்ததை அவர்கள் விக ல்பமாயெண்ணி இப்போது தன் பேரில் விரோதிக்கிறார்களென்றும், நாளுக்கு நாள் நீதரருக்கு கியாகி அதிகரிப்பதாகவும், கன்னிடம் வியாபாரம் செய்வதைக் கூட பெரும்பான்மையோர் கி றுத்திக் கொண்டதாகவும் ஆகையால் தானும் கஷ்டத்திற்குள்ளாயிருக்கும் அவர் கதையையும் தெரிவித்தார். உரல் போய் மக் களத்திடம் முறையிட்ட கதை போலாயிற்றெனச் சொல்லிவிட்டு ஏஜன்ட் சென் முர், கெடுவான் கேடு கினைப்பான் என்பது முற்காலத்திலாவது அந்த சந்ததியின் அபிவிருத்தியிலும் அழிவிலும் தெரியுமென்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிருேம். ஆகுல் இக்கலிகாலத்தில் உடலுக்குடனே அவர்கள் வாழ் காட்களுக்குள்ளேயே அவர் களுக்கே காட்டி விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/218&oldid=633084" இலிருந்து மீள்விக்கப்பட்டது