பக்கம்:ஜெயரங்கன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 ஜெயரங்கன்

தும் ஒடுங்கிற்று, தண்ணிரும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆாம் பித்தது ; மறுகாள் பொழுதும் புலர்ந்தது. அப்போது அவ்விடத் திற்கு முதலில் வந்தவர் என் பர்த்தாவைக் காப்பாற்றியவர்தான். அவர் கரையின் ஒாத்தில் வரும்போதே அவருடன் ஆட்கள் பெரிய கயிற்றுச் சுருணையைத் தாக்கிக்கொண்டு வந்தார்கள் : அவர் கையில் ஏதோ கொண்டு வந்தார், அது என்னவென்று எனக்குத் தெரிய வில்லை. அங்கிருத்த ஒரு தடியனிடம் தன் கையில் வை த்திருத்ததைக் கொடுத்து ஏதோ சொன்னர். அவன் வாங்கி கவுண் கல்லில் கட்டி யெறித்தான். நான் கின்ற இடத்திற்கும் காைக்கும் கால் பாகம் வரையில் வத்து கல் ஆற்றில் விழுந்தது. அப்பால் பலரிடம் கொடுத்து வீசச் சொல்ல இன்னும் சற்று அதிக துர்ரம் வந்ததே தவி அவ்வளவு அதிக துராம் வரவில்லை. அப்பால் அவர் அதைத் தான் வாங்கி தன் பலம்கொண்ட மட்டும் கவுண் கல்லில் கட்டி பெறித்தார். அவர்கள் எறிந்த துராத்தைவிட சுமார் மூன்று பங்கு அதிக தூாம் வன்து விழுந்து விட்டது. அப்பால் பல முறை முயன்று கடைசியாக அவர் கவுண் கல்லில் அக் கயிற்றைக் கட்டி ஒடி வந்து தன் பலங்கொண்ட மட்டும்.வி.சி. யெறிந்தார், கல் நான் கின்ற பாறைமேல் வந்து விழுந்தது ; அதேப் பார்த்த எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். நான் அதை எடுத் துப் பார்க்க அக்கல்லில் பட்டு நூலால் திரிக்கப்பட்ட சன்னக்கயிறு கட்டப்பட்டிருந்தது. அதை இழுக்கும்படி காையிலிருந்தபடியே ஜாடை காட்டினர்கன். நான் இழுக்க இழுக்க இருவர் சுமந்து கொண்டு வந்த கயிற்றுச்சருணே குறைந்து கயிறு என்னிடம் வந்து சேர்ந்தது. அக்கயிற்றை அப்பாறையில் நுனியாயிருந்தாகத்தில் கழுவாமல் பலமாய்க் கட்டும்படி அங்கிருத்தபடியே ஜாடை காட்டி ஞர்கள். தான் அவ்வாறு கட்டிய உடனே இன்ைெரு முனையை கரை ஓரத்திலிருந்த ஒர் பெரியமாத்தில் அவர் பலமாய் இழுத்துக் கட்டி விட்டு, தன் துணிகளை யெல்லாம் கழற்றி கரையில் போட்டு விட்டு தான் அணிக்கிருந்த லங்கோட்டாவுடன் தண்ணீரில் இறங்கப் போனர். அங்கிருத்த அனேகம் பேர் அவரை ஆற்றில் இறங்கவேண்டாமென்றம் இறங்கினல் கிட்டமாய் சாவார் என்றுக் சொன்னர்கள். சில பெண்கள் அவர் காலில் கூட விழுந்து கமல்

லங்கோட்டா என்பது குஸ்தி, பிடிக்கும் பைல்வான்கள் க்ே டிக்கொள்ளும் அரை ஆடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/227&oldid=633094" இலிருந்து மீள்விக்கப்பட்டது