பக்கம்:ஜெயரங்கன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஜெயாங்கன்

இலாகா உத்தியோகஸ்தர் உளவின் பேரிலோ, அல்லது அவர்களு க்குக் கூடத் தெரியாமலோ அங்கு வசித்து வருகிருளெனவும் கி.ஐ. த்து அங்குள்ளவர்களை யெல்லாம் ஏமாற்றிப்போவதற்கு ஏதாவ்து மார்க்க முண்டாயென யோசித்துக் கொண்டிருக்கார்.

கொளம்பு துப்பறிவோர் சீனுவிடம் தாங்கள் கொளம்புக்குப் போவதாகச் சொன்ன போதிலும், தங்களுக்கு கோவிந்தல்ை எந் பட்ட அவமானத்தை கினைத்து கினைத்து வருக்கி எப்படியாவது கோவிர்தண் மீண்டும் கண்டு பிடித்து அவர் மூலமாயாவது அல்லது சுதாவிலாவது நீகாரைக் கண்டுபிடிக்காது கொளம்புக்குச் செல்வ தில்லையென்றும் கோவித்தன் சங்களை அவமதிக்கதிற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்றும் பிரதிக்ஞை செய்து கொண்டு அம்மூவரும் கடி யோசனை செய்து ஒருவர் சென்னையிலிருந்து முக்கியமான ஸ்டேஷன்களில் எந்த ஸ்டேஷனிலாலது கோவிந்தன் இறங்கினா வென்டி விசாரித்துக் கொண்டே பிட்ரகுண்டா வரை போவதென் மும், இன்ைெருவர் பிட்சகுண்டாவில் ஆரம்பித்து தென்னுலி வரை செல்வதென்றும் அம்மூவரில்தலைமை துப்பறிவோர் ராஜமஹேக்திற புரத்திலிருந்து விசாரித்துக் கொண்டு தென்னலி வரை வருவதென் ஆறும் எற்பாடுகள் செய்துக் கொண்டு புறப்பட்டனர். இம்மூவரையும் பின் பற்றி கோவின்தனின் ஆட்கள் அவர்கள் கிழல் போல் சென்ற னர். தலைமை துப்பறிவோன் இராஜமஹேந்திாபுரம் வந்து அன்று சென்ற ரெயில்கார்ட் யார் என்று விசாரித்து கோவிந்தனின் அடையாளங்களைச் சொல்வியும் அவர் சாமான்களின் அடையாளங் களைச் சொல்லியும் அவரைத் தாங்கள் பார்த்ததாக ஞாபகமிருக்கிற தா எனக் கேட்டார். அவர் இராஜமஹேக்தி புரத்தில் முதல் வகு ப்பில் ஏற வா கதவு பூட்டப்பட்டிருந்ததால் தன்னே அழைத்து கத. வைத் திறக்கச் சொன்குரென்றும், அவர் சென்னைக்குச் செல்ல தாகச் சொன்னரென்றும், சென்னைக்குச்பிரயாணச் சீட்டு(டிக்கட்டு, வாங்கியிருக்காரென்றும் ஆல்ை பக்கத்து ஸ்டேஷனுகிய கோதா வரியில் அந்தவண்டியைத் திறந்து கொண்டு ஒரு வங்காள கனவான். இறங்கிய தாகவும், தான் திறக்கும்போது அக்கனவான்.அவ்வண் o வில்லையே ஒருக்கால் கக்கூசக்குப் போயிருந்து அப்பால் வந்த என்னமோ வென கினைத்து கான் அதைப் பற்றி சித்திக்கவேயில் யென்றும் ஆல்ை சில ஸ்டேஷன்கள் சென்ற பின் தான் மறுபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/239&oldid=633107" இலிருந்து மீள்விக்கப்பட்டது