பக்கம்:ஜெயரங்கன்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 241

சென்றதும் அண்டெர்சனிடம் G 456-ம் நம்பர் மோட்டார் வண்டி பூசிதான் அண்ட் கம்பெனியாரால் அவரை அழைத்து வரும்படி அனுப்பப்பட்டிருக்கிறதென்று சொல்லிவிட்டு பின் பக்க வழியாய் உள்ளே சென்று தனது சாமான்கள் வைத்திருக்கும் அறைக்குள் போய் பார்சியாக உருமாறி தனது பேர் பாட்டக். என்றும் தான் இரவு வண்டியில் வந்து அவசர ஜோலியாய் அதிகாலையில் காக்கி

குடா சென்று வந்தாரென்றும் பாட்டக் என்று முசாபர் பங்களா கணக்குப் புஸ்தகத்தில் கையெழுத்து வைத்துவிட்டு அங்கேயே

இருந்தார். அண்டெர்சன் துரை சுமார் அரை மணி கோம் பொறு த்து. மோட்டாரில் வந்து ஏறும்போது தான் துப்பறிவோர் மூவரும்

அவரைச் சரிவரக் கவனித்து அவரே கோவிந்தனென நினைத்து

அவரைப் பின் பற்றி இமை கொட்டாது கவனித்து வந்ததால்தான்

ஏமார்ந்தார்கள்.

நிற்க, கொளம்புக் கலைமைத் துப்பறிவோன் ரீதரர் என்ற சுந்தராஜூவும் செல்வமும் அத்தீவில் தான் வசிக்கிறார்களென் ஆறும் இல்லாவிட்டால் கோவிந்தன் அந்த காரியுஸ்தரிடம் அடிக்கடி போய் வாமாட்டாரென்றும் கினைத்துதான் அவர்கள் பேரில் வாச ண்ட் எடுத்தார். அவ்விஷயம் தெரிந்த உடனே டெப்டி மாஜிஸ் டிரேட்டிடம் பிரமான வாக்கு மூலம் கொடுத்தது செல்லமல்ல வசத லால் செல்வம்தான் போயிருக்க வேண்டுமென்றும், அன்றிரவுசுக் தாராஜூ கிட்டமாய் திருவிாராஜப்பட்டணம் வந்திருந்தர்ர்rதில்ா லும் அன்றைய மாலை வரையில் கொடிகாமத்திலிருந்ததாலும் இறு காள் காலை 5 மணிக்குள் ஸ்ரீதரரும் செல்வமும் கொடிகாமத்திற்கு வந்து விட்டதாகத் தெரிவதாலும், ஒரே இரவில் கொடிகாமத்திலி ருத்த திருவிாராஜபட்டணம் சென்று திரும்புவதாகில் ஆகாய விமா னத்தால் சென்றிருந்தாலொழிய வேறு மார்க்கமில்லையென ஊகித்து விசாரித்ததில், சத்தமில்லாமல் ஓடும் நூதன விதமான ஆகாய விமா னம் நீகார் வாங்கியிருப்பதாகவும், அதை ஒட்டுவதற்கும் கவரு க்கு அனுமதிச்சீட்டு உண்டென்றும் அதன் மூலமாய்த் தான் போய் வந்திருக்க வேண்டுமென்றும் கோவித்தன் அறிந்திருக்காசாதலால் அந்த ஆகாயவிமானத்திலேயே வந்து அங்கு இறங்கி இரகசியமாய் வசித்து வாக்கூடுமென்றும் சகோராஜாவைத் தப்புவிப்பதனுல் இச்

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/246&oldid=633115" இலிருந்து மீள்விக்கப்பட்டது