பக்கம்:ஜெயரங்கன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 ஜெயரங்கன்

ண்டு இராத்திரிகளுக்குள் தான் தப்புவிக்க வேண்டுமென்றம் தீவுக்கு கோன வழியில் போவதற்கு எவ்விதமும் சாத்யமில்லையாதலால் ஆகாயவிமானத்தின் மூலமாய் இரவில் அங்கு சென்றுதான் பார்க்க வேண்டுமென்றும் அங்கு ஆகாய விமானம் பாரிடமுமில்லாததால் சென்னைக்குச் சென்று தமது நன்பர்கள் எவரிடமாவது தான் இாவல் பெற்று வரவேண்டுமென்றும் தான் ஆகாய விமானம் ஒட்ட அனுமதி பெற்றிருப்பதால் தானே ஒட்டி வாலாமெனவும் தீர்மானித்து தனது நண்பர் ஒருவரிடம், காரணம் சொல்லாமலே அவர் ஆகாய விமானத்தை அன்றிரவு இரவில் கேட்டு வாங்கிக் கொண்டு புறப்பட்டு வந்து அத்தீவிலுள்ள மாளிகையின் முழு விவரங்கள் கேட்டறிந்திருப்பதால் யாதொரு அசம்பாவிதமு மில்லா மல் மாளிகையின் முன்னுள்ள மைதானத்தில் ஆகாயவிமானத்து டன் இறங்கினர். அதிக உயரத்தில் பறந்து வந்ததாலும் தான் இறங்க வேண்டிய இடத்திற்கு கோாய் உயரத்தில் வந்தவுடனே இன்ஜின்கள் வேலை செய்வதை நிறுத்தி விட்டாதாலும் சத்தமில்லா மல் இறங்கி விட்டார். இறங்கியதும் ஆகாய விமானத்தை பக்தோ பஸ்தாய் வைத்துவிட்டு, கான் எப்போதும் கொண்டு போகும் பலு திறப்பு கோல்களுடனும், அம்மாளிகை சென்று, தெருக் கதவைத் தன் சாவிகள் போட்டுத் திறந்து பார்த்து ஒரு சாவியால் திறந்து மாளிகைக்குட் சென்றார். அனேக அறைகள் ஆள் நடமாட்டமில் லாது பூட்டப்பட்டே யிருந்தன. இறுதியில் சமயல் அறையின் சமீபத்திலுள்ள அறையைத் திறந்து பார்க்க, அங்கிருந்த கட்டில் களில் சுந்தாராஜூம் செல்வமும் ஆழ்ந்த கித்திரையில் கிம்மதியாய் குறட்டை விட்டுத் துரங்கக் கண்டார். நெருப்புக்குச்சி கீழ்த்துப் பார்த்து கிட்டமாய் அவர்கள் தான் என அறிந்து கொண்டதும் மெதுவாக சுத்தாராஜின் தலைப்பக்கத்தில் போய் கின்றதும் அதிகப் பிரகாசமுள்ள காந்த விளக்கு பத்தானே அமுக்கினர். ஜோதிமய. மான காந்த விளக்கின் வெளிச்சம் சுந்தாராஜூவின் முகத்தில் பட்டவுடனே திடுக்கிட்டு எழுத்து, தலையணையின் கீழ் வைத்திருச் கும் கைத்துப்பாக்கியை எடுக்கப்போனார். அதற்குள்ளாக செல்வமும் திடுக்கிட்டு எழுந்தாள்: அவளும் அவ்வாறே கன் தலையணையின் கீழ்வைத்திருக்கும் துப்பாக்கியை எடுக்க முயன்றாள். கோவிந்தன் தாழ்ந்த குரலில் உங்கள் இருவர் தலைகளுக்கும் கோக என் இரண்டு கைகளிலும் உங்களை சுட்டு வீழ்த்த இரு துப்பாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/247&oldid=633116" இலிருந்து மீள்விக்கப்பட்டது