பக்கம்:ஜெயரங்கன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

த்தையை பாகிலும் நம்பி எழுதினர்களா என்றார். தமது வாசகர் களிலும் பெரும்பான்மையோர் அதிலும் முக்கியமாய் பட்டணங்களி 3 வசித்தவர்கள் இவைகள் உண்மையா யிருக்கா தென்றும் கதாசிரியருடைய மனதிலுதித்த அகாமதேய விஷயங்களென்றும் நினைக்கலாம். அப்படியல்ல; இன்றும் இப்பேர்ப்பட்ட அக்கிரம் மான செய்கைகள் பெரிய இவர்ண்மெண்ட் உ த்தியோகஸ் தர்கள்போங் வருவதற்கேற்ற செளகரியங்களில்லாத ஊர்களில் கடந்து வருகின் றன. சமீபத்தில் குத்திதண்டபோலிசைப்பற்றி கடத்த பறிைாங்க மான விசாரணையில் வெளிவந்த விஷயங்கள் இக்காலத்தில்கடந் க்கூடியவை யென்று எவராலும் கிண்க்கக் கூடுமrரி உண்மை வந்தால்தான்்.தெரியும் ‘காயைக்கொன்றவன் பக்கத்திலும் பாதி’ என்பதைப் போல் இதுகளெல்லாம் விரோதத்தின் கரில் சாகதிகளுக்குச் சொல்லிக் கொடுத்து க்கொண்டுவரப்பட்டவைகளே யொழிய வேறல்ல வென்று இப்போதும்ரும்பாதவர்களும் உண்டு.)

கிருஷ்ணசாமி ஐயங்கார்-ஐயா! கான்சரிவாவிசாரிக்க றியாமல் பிரியாது கொண்டுவரப் பட்டவனல்ல வென்பது தங்களுக்கு நன்முக இஆரியும். நாள் சரிவர விசாரித்து உண்மை யெனத் தெரிந்து கொண்ட்தோடு, கேரில் பார்த்தவரும் தங்களுக்குன்றாய்த் தெரித்த கொளாவமுள்ளவருமான மிராசு சுப்பய்யரையும் அழைத்து வந்திருக்கிறேன். அவரையும் காங்கள் பிரமான வாக்குமூலத்தின் பேரில் கேட்டால் உண்மை விளங்கும்.

என்றார், துரையவர்கள் முதலில் சீதாராம சாஸ்திரிகளை அழைத்துவரச் சொல்லி அவருக்கு கூவாம் செய்திருந்த அலுங்கே: லத்தையும் அவர் உடம்பில் கல்லடிகள் பட்டு விழுத்த காயங்களையும் பார்த்ததும் அனுதாபப்பட்டார். அப்பால்மிராசு.சுப்பய்யாவர்களிடம் பிராமணவாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்து கொண்டு வாாண்டுகள் அனுப்பஉத்தேசித்தார். அப்போதுவக்கீல்.கிருஷ்ணசாமி ஐயங்கார வர்கள் சுந்தாராஜர்.அவர்கள் சாமான்யமா னவரல்லவென்றும் சர்க்கா ருக்கு வருஷத்துக்கு சுமார்ஐம்பதாயிரம் ரூபாய்பேசிக் செலுத்து பவரென்றும், அவர்கள் குடும்பம் மிகவும்ர்கெ வாவம் பொருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/26&oldid=689803" இலிருந்து மீள்விக்கப்பட்டது