பக்கம்:ஜெயரங்கன்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 ஜெயரங்கன்

7 மணிக்குப் பின் உலவப் போய் வருவதுமாய் ஒரு வாரக் காலம் கழித்தேன். என் க்கப்பனாவர்கள் மீன் கந்தனிடம் அந்த ரூபாய் களை பாங்கியில் போட்டு விட்டு மாக மாதம் வரும் வட்டி ரூ600ல் செளக்யமாயிருக்கும்படி சொல்லி யனுப்பினர்கள். பகற் காலங்க ளில் சிறையிலிருப்பகை போல் அறையில் அடைப்பட்டிருக்கது கஷ்டமா யிருக்கது. ஆகையால் தக்க காரியஸ்கர் ஒருவரை நியமித்து அவர் மூலமாய் கான் உள்ளிருந்தபடியே வியாபாரம் கட த்தக் கூடுமென்ற கிணத்து யார் கம்பிக்கையானவர்கள் என்று தெரி யாததாலும், பஹிரங்கமாய் நான் பலரைக் கேட்டு விசாரிப்பதற்கில் லாமலிருந்ததாலும் கிகைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இாவு தான் அங்குள்ள சிங்காசத் தோட்டத்தின் பென்ச்சியில் ஏகாக்கமாய் உட்கார்த்திருந்தேன். அப்போது நானிருப்பது தெரி யாமல் அடுத்த பக்க த்திலிருந்த பென்ச்சியில் இருவர் உட்கார்ந்து பேசும் சக்கம் என் காகில் பட்டது. அவர்கள் பேசியதிலிருந்து அவ்வூரிலுள்ள பிரபல சொத்துக்காரும் வியாபாரியுமான ஜாக் ாய்ய செட்டியாரிடம் காரியஸ்தாயிருக்கும் லாஜாஸ் என்பவருக்கு மாதம் ரூ. 500 சம்பளம் கொடுப்பது போதாதென்று அவர் சம்பள த்தை சற்று உயர்த்திக் கொடுக்கும்படி கேட்டதாயும், அவர் தான் ரெட்டி சரின் சகல வியாபாரங்களையும் யோக்யதையாய்ச் சரிவரப் பார்த்து வருவதாயும், மிகவும் கம்பிக்கையுள்ளவரா யிருக்தம், மாகா மாதம் அவர் மூலமாய் அநேக ஆயிரம் ரூபாய்கள் லாபம் சம் டாகித்தும், செட்டியார் அவர் நியாயமாய்க் கேட்கும் நூறு ரூபம் சம்பள உயர்வு கொடுக்காததால் லாஜரெஸ் மனமுடைத்திருப்பு யும், அவர் ஜாக்ாய்ய ரெட்டியாரை மோசம் செய்து சம்பாதிக்க விரும்பினுல் மாதம் சுலபமாய் இரண்டு மூன்று ஆயிா ரூபாய்கள வது சம்பாதித்து விடக்கூடுமென்றம், அவர் யோக்யாாகையால் அவ்வாறு செய்ய விரும்பாமல் இருப்பதாகவும் தங்களிடம் ரூ.50,0 ரொக்கமிருக்க அவரை வைத்து வியாயாபாரம் கடத்தினுல் சுலப் மாய் மாகம் இரண்டாயிரம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாமென் அம் ஒருவர் சொன்னர் மற்றவர் இலாபம் சம்பாதிப்பது உண் பாயினும் லாஜரெஸ்ஸை வேறு யாராவது வேலையில் வைத்த ஜாக்ாய்ய ரெட்டியார் செல்வாக்காலும் சொல்சக்தியாலும் ப்ே

போட்டு விலைகளைக் குரைத்து எதிரியை கஷ்டப்படுத்தி விடக் மென்றும் ஆகையால் அது கஷ்டமே யெனவும் பேசிக்கொண்டிருக்தி

i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/261&oldid=633132" இலிருந்து மீள்விக்கப்பட்டது