பக்கம்:ஜெயரங்கன்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 ஜெயரங்கன்

திமதியாபிள்ளை தனித்தாவது அநேகமாய் இரு கூட்டாளிகளுடகு வது வருவாரென்றும் அவர்கள் கைகள் முதலியவற்றை எடுப்ப தை கிராம முனிசீயும் ஷேக் முஸ்தபா ராவுத்தாரும் பார்க்கும் GJ GRffff” பொறுத்திருந்து அவர்களை நகைகள் சஹிதம் கைதி செய்து காந்திமதியா பிள்ளை அறையில் கட்டிப்போட்டு விட்டு அவர்கள் தப்பிப் போகாதபடி எல்லா இரகசிய வழிகளையும் அடைத்து விட்டுக் காவலிருக்கும்படியும் கிட்டப்படுத்திவிட்டுதான் கோவின் தன் சென்றாராதலால்தான் அவர்கள் மூவரும் தப்பிப் போவதை க்கண்டும் காணுதவர்போல் அபினயித்துகின்றார்,

பரீமான் ரீனிவாசலு ராஜ- விட்டிற்கு வந்த டெப்டி மாஜி ஸ்டிரேட் செல்லத்தைப் பார்க்கவேண்டுமென்று சொல்ல, அவள் புத்தி சுவாதீன மில்லாமலிருக்கிருளென்றும் அவளுக்கு ஆட்களைக் கூட அடையாளம் தெரிவது கஷ்டமாகுமென்றும் ஜெயலகதிமி சொன்னுள். அப்போது கோவிந்தன் சுக்காராஜூவும் செல்வமும் ஒன்றாயிருப்பதை செல்லம் பார்த்தால் பெருமையின் காரணமாக

ஒருக்கால் புக்கி சுவாதீன மடையக் கூடுமெண். சொன்சூர். பெத் ருமையின் சக்தி அபாரமென்றும் உலகத்தில் கட்ன் Rr ளில் பெரும் பாலானவை பொருமையின் காாணமாகத்தா * நீண்ட பெறுவதாகவும் அவ்வாறு பலர் புத்தி சுவாதீனமடைந்திருப்பதாக த் தான் வாசித்திருப்பதாகவும் ஆகையால் பரீட்சை பார்ப்பது கல மென்றும் சொல்லி ஆமோதித்தார். சுந்தா ராஜ-காருக்கு மட்டும் அப்பரீட்சை செய்ய இஷ்டமில்லை. ஏனென்றால் அவர்கள் சொன் னபிரகாரம் அவள் புத்தி சுவாதீனமடைந்த விட்டால் அதன் மூலமாய் செல்வத்திற்கும் தனக்குமுள்ள அன்னியோன்ய அன்பு க்கு எங்கு பங்கம் உண்டாகுமோ எனப் பயந்து போக மறுத்தார். அப்போது செல்வம், கான், அவளை இருட்டில் தூர இருந்தே பார் த்ததால், மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் சுங்காராஜுகாரின் இரு கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்கவே, அவருக்கு மறுக்கக் கூடவில்லை. அப்போதும் சுந்தாாாஜகாரு, தான், டெப்டி மாஜிஸ் டிரேட்டார் விசாாணே காலத்தில் ஒடிப்போயிருப்பதால், தான், இப் போது சட்டப்படி சர்க்கார் கைதியென்றும், ஜில்லா மாஜிஸ்டிரேட் டுக்கும், டெப்டி மாஜிஸ்டிரேட்டுக்கும் தான் அங்கிருக்கும் விஷயம் தெரிந்தபின் தன்னைச் சுயேச்சையாய்ப் போக விடுவது அவர்கள் தற்பெயர்களுக்கும் கியாதிகளுக்கும். குறைவாகுமென்றும் சொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/337&oldid=633215" இலிருந்து மீள்விக்கப்பட்டது