பக்கம்:ஜெயரங்கன்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 ஜெயரங்கன்

தியம் பிடித்திருந்ததாகத் தெரிந்து கதவைப் பூட்டிக்கொண்டு வெளி யே வந்துவிட்டேன். ரீமான் பாலாங்க ராஜகாரும், ஜெய லசுகிமியும், என்னிடம் காசி செல்லத்தைக் கொண்டு வந்து அவ்வி உத்தில் வைத்திருக்கும் விவாம் சொல்லவுமில்லை; நான் எனக்கு அவ்விஷயம் தெரியுமென்று காண்பித்துக் கொள்ளவுமில்லை.

டேப்டி மாஜிஸ்டிரேட்-கான் ரீமான் நீனிவாச ராஜ்காரின் பிரேதத்தைக் கண்டு பிடிக்கும்படி சொன்னபோது என்னி டம் அது அசாத்பமான காரியமென்றம், அதில் நேரம் சிலவிடு வது வியர்த்தமே யென்றும் பொய்தானே சொன்னீர்கள்.

கோவிந்தன்-நான் பொய் சொல்லவேயில்லை. உண்மையைத் தான் சொன்னேன். எப்படியென்றால் நான் ரீமான் ஸ்ரீனிவாசலு ராஜூகாரை உயிருடன் ஸ்ரீமான் பாலாங்கராஜுகாரு விட்டில் பார்த்துவிட்டு வந்த சில கிமிஷங்களில் தாங்கள் அவர் பிரேதத்தைக் கண்டு பிடிக்கச் சொன்னல், ! தற்காலம் அவர் பிரேதத்தைக் கண்டு பிடிப்பது முடியவே முடியாதென்றேன்” அது உண்மைதானே!

டெப்டி மாஜிஸ்டிரேட்-'வல்லவனுட்டிய பம்பாம் மனலிலு மாடும்” என்பதுபோல் தங்கள் சாமர்த்தியத்தால் சத்தியமே பேஇ னதாகவும் பொய் சொல்லவில்லை யென்றும் கிரூபித்து வீட்டீர்கள்: ஸ்ரீமான் பரீனிவாசலு ராஜ உயிருடனிருக்கிருரென்று என்னிடம் சொல்லி யிருந்தாலென்ன?

கோவிந்தன்-அவர் உயிருடனிருந்த விஷயம் அப்போதே நால்வருக்குத் தெரியும். அதுவே இரகசியமா யிருப்பது கஷ்டம். தங்களிடம் சொல்லி விட்டால் தாங்கள் டிை விஷயத்தை எவரிட மும் சொல்ல மாட்டீர்களென்றாலும் ஜில்லா மாஜிஸ்டிரேட் முதலிய வர்கள் கேட்டால் உண்மையை மறைத்துச் சொல்ல உங்களால் முடி யுமா? முடியாதே தாங்கள் ஒருபோதும் பொய் பேசமாட்டீர்களா தலால் உங்கள்ை அக்கஷ்டமான கிலையில்விட விரும்பவில்லையாதலால் தான் தங்களிடம் சொல்லவில்லை.

- ஜில்லா மாஜிஸ்டிரேட்-சீதாராம சாஸ்திரி கொடுத்த பிரியா தின் நகல் என் பெட்டியில் இருக்கையில் ரீமான் சுந்தாாஜ-காரு அதன் நகலே ஐக்கோர்ட்டில் தாக்கல் செய்து தடையுத்தரவு பெற எவ்வாறு சாத்யமாயிற்றென்று தங்களுக்குத் தெரியுமா?

கோவிந்தன்-ஸ்ரீமான் சுத்தாராஜகாருக்குத் தெரியாக வக்கி களாவது, வக்கில் - குமஸ்தாக்களாவது, டைப் அடிப்போராவ இ! கிடையாது. அவர் சிற்றுண்டி சாப்பிடப் போகும்போது எத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/347&oldid=633226" இலிருந்து மீள்விக்கப்பட்டது