உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரித்தல் 343

கன பேர்கூடச்சென்றாலும் அல்லது அவருக்கு முன்பேபோய் சா ப்பிட்டுக் கொண்டிருந்தாலும் எல்லாருடைய சிற்றுண்டி கணக்குகளை யும் ஸ்ரீமான் கந்தாராஜுகாரு எவ்வித காரணமுமின்றி கொடுத்து விட்டுப் போவது வழக்கம். அவரிடம் போய் எவ்வித உதவி கோ றியவர்களையும் கம்மா அனுப்பவே மா ஆகையால் எல்லோ ருக்கும் அவர் பேரில் அபிமானம் உண்டு. எந்த வக்ைேலயாகிலும் வக்கீல் குமஸ்தாக்களேயாகிலும் அவர் ஏதாவது கேட்டால் அவரி டம் உண்மையைச் சொல்லி அவர் கேட்கும் நகலை அப்போதே கொடுத்து விடுவர்கள்; ஏன்?தங்கள் ஆபீசிலுள்ள குமாஸ்தாக்களைக் கூட ரீமான் சுங்த்ராாஜு கேட்டால் எதுவும் எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.” ரீமான் சிகாாாம சாஸ்திரிகள் ரீமான் மிராச சுப்ப ய்யர்வர்களுடன் பாளையங்கோட்டை சென்றாரென்ற விஷயம் கேள் விப்பட்டவுடனே ம-ா-பூதி சுந்தாராஜா பாளையங்கோட்டை போன தாகத் தெரிகிறது. வக்கீல் குமஸ்தாக்களேயாவது தங்கள் குமஸ் தாக்களையாவது அவர் நகல் கேட்டிருந்தால் திட்டமாய்க் கொடுத்தி ருப்பார்கள். யார் அவருக்குக் கொடுத்தார்களென்று சுந்தாாாஜதன்.தலை போனலும் காட்டிக் கொடுக்கமாட்டாாாதலால் அது விஷயத்தைப் பற்றி அதிகமாய் விசாரிப்பது உசிதமல்லெ , கினைக்கிறேன்.

என்று சொன்னதும் மாறு சுந்தாாாஜாவைப் பார்த்து நான் சொன்னது சரிதான என்று கோவிக்கன் கேட்க அவர் ஆம்’ என்று தலையசைத்தார்.

ஜில்லாமாஜிஸ்டிரேட-ம-ா-பூர் சுந்தாராஜ சொத்துக்களை கவர்ண்மென்ட்டார் பறி முதல் செய்ய முடியாதபடி செய்தவர்கள் யார்? எப்போது

கோவிந்தன்-மூங்கில் வெட்டிய சண்டை ஏற்பட்டவுடனே எப்போது அந்த வியாஜ்யம் மா-யூரீ டெப்டிமாஜிஸ்டிரேட் இராமா லுஜலு நாயுடுகாரிடம் போயிற்றாே, அப்போதே, இதில் விபரீதம் உண்டாவது நிச்சயம் என அறிந்த ரீமான் ரீனிவாசலு ராஜு காரு அவ்வாறு முன் கூட்டி யுக்தி செய்து பாகப்பிரிவினை செய்த தோடு ம-ா-பூ சுந்தாராஜாகாருக்குச் சொந்தமான சகல சொத் அக்களையும் சென்னை வக்ல்ே மடா-பூ நீனிவாச ஐயங்காரவர் களுக்கு விற்று விட்டார்கள். நீனிவாசலு ராஜ எப்போது கேட் டாலும் வக்கீ லவ ர்கள் திரு ம்பப்பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் செய்து கொடுத்து விடுவார்கள் இப்போதும் அந்த சொத்துகளெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/348&oldid=633227" இலிருந்து மீள்விக்கப்பட்டது