பக்கம்:ஜெயரங்கன்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 ஜெயரங்கன்

ஜில்லா மாஜிஸ்டிரேட்-போலீஸ் விசாரணையின் போது எது கிய ஆறு குறிப்புகளுக்கு (130ம் பக்கம் பார்க்க) திருப்தி காமாக சமாதான மென்ன? -

கோவிந்தன்-1-வது-ஒயில் சாசனத்தில் ரீமான் நீனிவா சலு ராஜுகாரு கையெழுத்தப் போடும்.உத்தேசத்துடன் கையெழு த்துப் போட பேளுவை வைத்தபோது எவரோ இழுத்து விட்டதா கத் தோன்றும்படி பேன ச்ேசப்பட்டிருத்ததுபோல் தோன்றும் படி செங்கிருந்தது. ஜெயலகதிமியின் பேரிலும் பசலாங்காஜகாரின் பேரிலும் சந்தேகத்தை உண்டாக்குவதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டிருந்தது. ஜெயலக்கிமி அவரிடம் பேசிச்சென்ற பின் குறைந்தது கான்குபோாவது அவரிடம் பேசிவிட்டு வந்ததாகவும், ஸ்ரீமான் பாலாங்கராஜ பேசியபின் குறைந்தது மூண்று பேராவது அவரிடம் பேசி வந்ததாகவும் ருஜுவானதால் அது உபகாாமில்ல! மற் போயிற்று. 2வது-மேஜையின் பேரில் வெளி இராஜதானியில் செய்யும் பழைய மிட்டாய் திசைகளும் காசித்தீர்த்தச் செம்பு ஒன் அறும் வைக்கப்பட்டிருந்தன. அவைகள் ரீமான் கோாாம சாஸ்திரி களால் பண்டரிநாதனுடைய பிர்சாதமென்றும் காசிதீர்த்தமென்றும் கொடுக்கப்பட்டதாக சீதாராம சாஸ்திரி சொன்னர். அவர் பேரில் சந்தேகமில்லாமல் போனதால் அதுவும் உபகாப்படவில்; 3-வது-பழைய கணக்குப்புஸ்தகங்கள் HI பக்கத்தில் வைக்கிட்டிருந்தன. சொள்ளமுத்துத் ேதவர் (137வது பக்கம் பார்க்க) “ஒன்னே புள்ளையாய் வளத்து எல்லாம் கம்பி உன் கிட்டே விட்டது. க்கு ே யிப்படிச் செய்தாயல்லவா? பொழுது விடிய றத்துக்குள்ளே அணு பைசாவோடு பைசல் செய்யாட்டா என்னமோ செய்வேண் ளுங்க’ என்று சொள்ளமாடக் தேவன் சொன்னதும், ரீமான் டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் அக் கணக்குப் புஸ்தகங்களைப் பக் கோபஸ்து செய்துவிட்டுகாக்திமதியாபிள்ளையை விசாரிக்கும்போது கான் மாறுவேடம் பூண்டு அவர் சாக்கியம் கொடுத்ததைக் கவனி த்ததிலிருந்துதான் எனக்கு முதலில் அவர்பேரில் சந்தேகம் ஏற்ப ட்டது. அதிலிருந்த துப்புத்துலக்க ஆரம்பித்தேன். 4வதுஇன்னெரு பக்கத்தில் ஒர் விசேஷ தினுசு வாசனைப் புகையிலை வைக் கப்பட்டிருந்தது. அப்பையில் சுருக்கெழுத்து S. போடப்பட்டி ருக்கது. அது சக்காராஜகோருடையதாயிருக்கலாமென அப்போ து நான் வகித்தேன். பின்னல் நீகார் பேரின்கீழ் சுந்தாாாஜவைத்திருந்த சாமான்களிலெல்லாம்:S போடப்பட்டதாகக் கெரிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/359&oldid=633239" இலிருந்து மீள்விக்கப்பட்டது