பக்கம்:ஜெயரங்கன்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு பம் 36 1

குச் சென்றனர். அப்போது ஜில்லாமாஜிஸ்டிரேட் டெப்டிமாஜிஸ் டிரேட்டைப் பார்த்து, சேற்று இரவுபோலீசாரிடம் காம் ஒப்பு:விக் ககைதிகளே அவர்கள் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போகை யில் கிடீரென்று அவர்களுடன் எடுத்துச் சென்ற காந்த விளக்குகள் அனேக்து விட்டதாகவும், அச்சமையத்தில் அண்டையிலிருந்த பெரி யஆலமரத்திலிருந்து பலர் போலீசாருடைய துப்பாக்கிகளைப் பிடித் த இழுத்துப் பிடுங்கிக் கொண்டதாகவும் போலீசாருக்கு என்ன அற் தெரியுமுன் கைதிகளும் கூட்டமும் சாலாபக்கங்களி ம் பிடித்ததாகவும் போலீசாரில் சிலர் அவர்களைப் பின் ஒட முன் ஒடிக்கொண்டிருக்கவர்களில் இரண்டு மூன்று பேர்கின்று துப்பாக்கிகளால் போலீசாாைச்சுடவே. இருட்டாயிருக் ததாலும், எதிரிகள் துப்பாக்கிகளாற் சுட்டதாலும் இனி பின்பற்றி ஒடுவது அபாயமென கினைத்து கின்று விடும்படி சொன்னதின் பே ரில் போலீசார் கின்று விட்டதாகவும், தாங்கள் பிடித்த கைதிகளில் ஒருவன் பேர் வெள்ளையத்தேவன் என்று தெரிக்கது.தவிர, அவர்க ளெல்லாம் எந்த ஊர்காாரென்றும், அவர்கள் பேர்களென்னவென் அம், அவர்கள் தகப்பனர் பெயர்கள் என்னவென்றும் தெரியாததால் என்ன செய்வதென்று இன்ஸ்பெக்டர் கேட்டதின் பேரில் தாங்கள் காந்திமதியாபிள்ளை, சாமிரெட்டி, கொண்டப்பரெட்டி, ஆகிய மூவ. ரிடம் நயத்திலும் பயத்திலும் விசாரித்து அறியும்படி சொன்னதாகச் சொன்னீர்களே! அவர்கள் யார் எந்த ஊர்காார்? என விவரம் கே. டுத் தெரிந்து கொண்டீர்களா?’ என்று கேட்டார். சப் இன்ஸ்பெக்ட ர்ைக் கேட்டதற்கு அவர்கள் மூவரும் எவ்வித திருப்தி காமான் பதிலும் கொடுக்க வில்லை யென்றும் நிதானமாய்க் கேட்டறியுமுன் அவர்கள் மூவரும் இறந்துவி ட்டார்களென்றும் இனி என்ன செய்வ. தென்று சப் இன்ஸ்பெக்டர் கேட்டதாகவும் தான்யோசித்து மறு தினம்சொல்வதாகச் சொல்லியனுப்பியதாகவும் டெப்டி மாஜிஸ்டி ரேட் தெரிவித்தார்.டெப்டி மாஜிஸ்டிாேட்டவர்கள் கோவிக்சனிடம் சில நிமிஷங்கள் எகாந்தமாய்ப் பேசிக்கொண்டிருந்து விட்டு ரீமான் ஸ்ரீனிவாசலு ராஜ முதலியவர்கள் வந்தவுடன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு ஜில்லாமாஜிஸ்டிாேட்டவர்களும், டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்களும் திருச்செக்தார் சென்று அங்கு முகாம் செய்து கொண்டிருந்தார்கள். 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/366&oldid=633247" இலிருந்து மீள்விக்கப்பட்டது