பக்கம்:ஜெயரங்கன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது அத்தியாயம்


போலீஸ் விசாரணை

ஒரு போய்யை மறைக்க ஒன்பது போய் சொன்னுலும் பொய் பொய்யாகவே முடியும்.

நாம் முத்திய அத்தியாயத்திற் சொன்ன விஷயங்கள் கடத் தேதிய பல கிமிஷங்கள் வரையில் இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் திக்பிரமை கொண்டவர் போல் கின்றார், அவர் மனம் எதிலும் நாட வில்லை; அசைவற்று கின்றார், அப்பால் தனது மனதை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டவர்போல் அங்கிருந்த போலீசாரில் ஒருவனே அனுப்பி அவ்வூரிலுள்ள எல்லா போலீசாாையும் பூனிேவாசலுராஜவின் அரண்மனையிடம் துப்பாக்கிகள் சஹிதம் கூடிய ஜல்தியில் விந்து சேரும்படி சொல்லிவிட்டு தன்னுடனிருந்த கான்ஸ்டேபிள் கன அழைத்துக் கொண்டு போய் நீனிவாசலு சாஜ-இன் மண்யைச் சந்திக் காவல் வைத்த விட்டு தானும் அரண்மனையிலிரு துே எவரும் வெளிச் செல்லாதபடி கவனமாய்ப் பார்த்துக் கொண்டி குன்தார். அப்பாக்கிகள் சஹிதம் போலீசார் வந்ததும், இன்ஸ் பெக்டர் அரண்மனை வாசலிலுள்ள மணியை அடித்தார். அங்குள்ள விக்காசன் கதவைத் திறந்ததும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு. ாஜவ அப்போதே பார்க்க வேண்டுமென்று. சொன்னர். வேலைக் கான், எஜமானர் ஒன்பது ம்ணிக்குப் படுத்துக்கொள்வது வழக்க மென்றம் காலை 4 மணிக்கு எழுத்திருப்பா சென்றும் 9 மணி முதல் 4 மணி வரை அவரை யாரும் எழுப்பக் கூடாதென்றும் எல்லோருக் கும் உத்சு விட்டிருக்கும் விஷயம் இன்ஸ்பெக்டர் அவர்களுக்குக் கூடக் தெரியுமென்றம் ஆதலால் காலை 4 மணிக்கு வந்தால் கண்டு பேசலாமென்றும் சொன்ஞர். இன்ஸ்பெக்டர் உடனே பார்க்க வேண்டுமென்று சொன்னதற்கு அக்கோத்தில் அவரைத் கொத்தாவு செய்தால் தனது வேலை போய் விடுமென்றும் ஆகையால் தன்னுல் ஒன்றும் செய்ய முடியாதென்றும் முறண்டினன். இன்ஸ்பெக்டர் கோபித்ததற்கு அவன் பயப்படாமல் தனது எஜமானருக்கு தலை முறைத்தத்துவமாய் முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட் அதிகாரம் சர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/83&oldid=633313" இலிருந்து மீள்விக்கப்பட்டது