பக்கம்:ஜெயரங்கன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஜெயரங்கன்

தயவு செய்து கான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில் கொடுங்கள். சுந்தரராஜா அவர்கள் பேசிய சத்தம் கேட்டதாகக் சென்னீர்களே! எங்கு எப்போது கேட்டீர்கள்?

என்றார், தாசி செல்லமும் தானும் ஏகாத்தமாயிருக்கும்போது கேட்டதாகச் சொன்னுள் தன்னைப்பற்றிக் கேவலமாய் எண்ணுவார் களென கிணத்து என் பென்ஷன்ட் டெப்டி கலெக்டர் மாதவ ாாஜ விட்டுப் படிவழியாய் போகும்போது கேட்டேன் “எனப் பொய் சொன்னுர். - -

டேப்டி மாஜிஸ்டிரேட்-எங்கிருந்து வந்தீர்? காமாrராவ்.-எங்கிருந்து? என் விட்டிலிருந்து பீட் வரும் போது தான். -

டேப்டி மாஜிஸ்டிரேட்-ஓர் வீட்டுக்காரர் வீட்டைப் பூட்டிக் கொண்டு அயலூர் சென்றிருக்கும் போது யாரோ ஒருவருடைய சத்தம் விட்டில் கேட்டதாக கிண்ணத்து அவ்வீட்டின் கதவை புடை த்த உள்சென்று தேடியது சரிதான இப்படித்தான நீர் போலிஸ் இன்ஸ் பெக்டர் உத்யோகம் செய்வது?

காமாகூஜிராவ்-சாதாரணமாய் அவ்வாறு , செய்வது, பெரிது தவறுதல்தான். ஆனல் பிரபலமான கைதி அவ்விடத்தில் ஒளித்திரு க்கிமூனெண் உண்மையில் கிக்னத்து அவனைப்பிடிக்கும் ஊக்கத்தில் சட்ட விரோதமான காரியமா அல்லவாவெனக்கூட ஆழ்ந்து யோசி யாமல் அவ்வாறு செய்தது கியாமல்ல வென்றே கினைக்கிறேன்.

டேப்டி மாஜிஸ்டிரேட்-போகட்டும் அதிக்கிரமித்துக் கதவை. உடைத்து விட்டிசே நீங்கள் அவ்விடத்தை விட்டு நீனிவாசலு சாஜுவின் அரண்மனைக்குச் சென்றபோது அவ்விட்டிலிருந்த சாமான்களை எவராவது எடுத்துப் போகாதபடி வீட்டைத்திரும்ப வும் பூட்டிவிட்டாவது அல்லது தக்க ஏற்பாடு செய்து விட்டாவது வந்தீரா?

காமாகவிராவ்-அங்கு சுத்தாாஜா இல்லாமல் வெறும் விடா விருந்ததும் உடனே செல்லம் இருந்த இடம் சென்றேன்

என்றதும், செல்லம் என்ற பெயரைச் சொல்லி விட்டோமே எப்படித் திருப்புவது என மயங்கினர்

டெப்டி மாஜிஸ்டிரேட்-தாங்கள் விட்டு விட்டு வந்த காசி செலிலத்தை அங்கு காணுமற் போகவே பக்கத்து விட்டுக் கதவைச் சட்ட வினோதமாய் உடைத்ததை மறந்து தாசி செல்லத்தைக் கண்டு பிடிப்பதில் கவனம் செலுத்தி இங்கு ஓடிவந்தீர் போலிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/89&oldid=633319" இலிருந்து மீள்விக்கப்பட்டது