பக்கம்:ஜெயரங்கன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் 91.

னேப்பற்றி சந்தேகிக்கும்படிக்கான ஹேஸ்யங்களைத் தேடிக் கொண் டதற்காகவே வருத்தப்படுகிறேன். இனி வருந்தித்தான் என்ன பயன் ஆயினும் எனக்கிருக்கும் கொஞ்சம் பிதிரார்ஜ்ஜித சொத்தைச் செலவழித்தாகிலும் ட்ெப்டி மாஜிஸ்டிரேட் கிண்க்கிறபடி கான் அயோக்கியனல்ல வென்று அவருக்குத் திருப்தியாகும்படி சூபிக்க வேண்டியது அத்யாவசியம். இப்போது எனது புத்தி சிதறி இருப்ப தாலும், இவ்வளவு சிக்கலான லிஷயத்தைத் துப்புத் துல்க்கப் போதிய திறமையில்லாததாலும் எனது கண்பர் திருவல்லிக்கேணித் தப்பறியும்கோவித்தனுக்குத் தந்திகொடுத்து அவ் ைவரவழை, அவரைக் கொண்டுதான் காரியம் நடத்தி சித்தி பெற வேக

ஆகையால் இப்போதே அவருக்குச் சக்தி கொடுத்து வரவழைக் கிறேன் என்று கினைத்தும் விட்டிற்குப் போய் ஒர் தக்திபாாம் எடுத்து எழுதப் போகும் போது, ஒருக்கால் கோவிக்கன் ஏதாவது முக்கி g J1 if G37” வேலையிருந்தால் வரம்ாட்டாசே! ஆகையால் நேரில் போய் சாத்தியமானல் கூட அதைத்துக் கொண்டும், வர செளகரியக்குறை. வாயிருந்தால் அவரிடம் விஷயங்களை விவரமாய்ச் சொல்லி அவர் யோசனைக் கேட்டு அதன்படி நடக்க்லாமெனவும் கினைத்துச் சென் கனக்குச் சென்றார், டெப்டி மாஜிஸ்டிரேட்டாரவர்கள் கிஞ்விர ாஜன் பட்டணத்திற்கு வந்து திரும்புங்காலையில் உண்மை பின்ன தென அறியாமல் மனக்குழப்பத்துடன் சென்றதாகச் சொன்ஞ்ே மல்லவா? அவர் திருச்செந்தூர் சென்றதும் திருவல்லிக்க்ேனித் தப்பறியும் கோவிந்தனை உடனே செள்கரியப்பட்டால் வரும்படி தந்தி கொடுக்தார். தத்தி கொடுத்த மறுநாள் இரவு 10-மணிக்கு டெப்டி மாஜிஸ்டிரேட் எகாத்தமாய் வேலை செய்து கொண்டிருக்கும் போது கோவித்தன் அவ்வறைக்குள் வந்து வந்தைேபசார்ம் செய் தார். டெப்டி மாஜிஸ்டிரேட் அவருக்கு ஆசனமளித்து அருகில் உட்காச் சொல்லி எழுத்து கதவடைக்கப் போனார் கோவிந்தன் தான் கதவைத் தாளிட்டு வந்ததாகச் சொல்லி சமாச் சாம் கேட் டார், டெப்டி மாஜிஸ்டிரேட் நடந்த விருத்தாக்கங்களைச் சொல்லி காமாசுதிராவைப் பற்றி என்ன கினைக்கிருளென்று கேட்டார்.கோவின் தணுக்கு காமாகதிராவைப்பற்றித் தெரிந்த வரை மனித

இயற்கையை தம்புவதாகில் காமாகதிராவ் கி. - - - - - வதாகவு வரை

‘. ... - *...* -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/96&oldid=633327" இலிருந்து மீள்விக்கப்பட்டது