பக்கம்:ஜெயரங்கன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஜெயரங்கன்

கோவிந்தன்-காங்கள் சொல்வதைப் பாாத்தால் தாங்கள் சேதன போட்ட காலையில் சுந்தாராஜூ அரண்மனையில் ஏதாவது இரகசியமான இடத்தில் இருந்திருக்க வேண்டுமென்று கினப்பதாக அல்லவ தோன்றுகிறது.

டெப்டிமாஜிஸ்டிரேட்:-ஆம் ஏனெனில் தான் மும்முறைகேட் ம்ே ரீனிவாசஅாாஜா அதற்கு நேரான பதிலளிக்கவு மில்லை; சுக் தாஜா அரண்மனையிலில்லை யென்று சொல்லவுமில்லை. அந்த முட் டாள் காம கதிராவின் முடஅவசாத்தினுல்வாாண்ட் கொடுக்கும்படி கேரிட்டது. இல்லாவிட்டால் சுந்தரராஜாவை அப்போது பிடிக்க சத்யமாகாவிட்டாலும் ஸ்ரீனிவாசலுராஜா என்னிடம் பொய்சொல் மைாட்டாதலால் உண்மை பறித்திருப்பேன். இனி அதைப்பற்றிக் கேட்க சக்தர்ப்பம் ஏற்படாது. -

கோவிந்தன்:-ஆளுல் சுத்தாாாஜ இன்னும் அவ்விடத்திலிருப் பதாகத் தாங்கள் கினைக்கிறீர்களா? .

டேப்டி மாஜிஸ்டிரேட்-இல்லை. ஏனெனில் சுந்தர்ஜவால் சேர்க்கார்ப் போல் சில மணிநோங்கூட ஒரே இ க்க மூடியவே முடியாது. அவர் அதைவிட பிரான, கொள்வது கலமென கினைக்கக் கூடியவர். மேலும் நீனிவாசலு சா அப்படி சட்ட விரோதமானகாரியங்களைச்செய்யப்பட்டவர் லச் சக்தாஜூவும் யோக்யர் தான். ஆனல் தனது இஷ்டத்திற்கு கருக கடக்கப் பார்க்கப் சஹிக்கமாட்டார். முற்காலத்தில் அாசா ண்ட அரசர்களுக்கு எவ்வளவு உரிமையும் சுயேச்சையும் இருந்த தோ அவ்வளவும் இக்காலத்தில் கூடத்தனக்கிருப்பதாகப் பைக் கியக்காத்தனமாங் ஒர் அகத்தை கொண்டவர். அதுதான் அவரு டைய கஷ்டங்களுக்கெல்லாம் காரணம்.

கோவிந்தன்-இப்போது என்னே எதற்காக வரவழைத்தீர் கள்? தான் செய்ய வேண்டியது என்ன? சுந்தாாாஜா எங்கிருக்கிரு சென்று கண்டு பிடிக்கச் சொல்லுகிறீகளா? என்ன?

டெப்டி மாஜிஸ்டிரேட்-அது போலீசாருடைய வேலை. நமக்கு அதைப்பற்றி அக்கரையில்லை. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். அதாவது உண்மையில் காமாகதிராவ் லஞ்சம் வாங்கினை? இல்லையாயென்றும், காசி செல்லத்தின்விட்டிற்குப் போனது அவள் மூலம் சக்கராஜாவைப் பிடிப்பதற்காகவா அல்லது காம வேட் கைகொண்ட யென்றும், அவன் யோக்கியனுகில் அவ லுக்கு விரோத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/97&oldid=633328" இலிருந்து மீள்விக்கப்பட்டது